Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhazh Nadagam Arangerumo Song Lyrics Vaai Sollil Veeranadi Movie

by Admin
January 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Girl Voice : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Male Voice : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo

Male Voice : Un maenithaan pon veenaiyo
Naan meetta varavo
Girl Voice : Nee meettavo en meniyai
Un kaiyil tharavo

Male Voice : Nee pongi varum gangai nadhi
En manjam varum sindhu nadhi
Girl Voice : Nee mella vanthu ennaiththoda
En selai konajam vetkam vida
Male Voice : Idhazh velukkum udal silirkkum
Antha mayakkam namai dhinam azhaikkum

Male Voice : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Girl Voice : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Girl Voice : Pon maalaiyil poochchooduvaen
Un tholil vizhuven
Male Voice : Thaai polavae naal thorumae
Thaalaatta varuvaen

Girl Voice : Nee solliththarum palliyil naan
Adhikaalai varai maanavithaan
Male Voice : Naan un madiyil pillaiyadi
Nee allitharum vallaladi
Girl Voice : Uyir udalil ulla varaikkum
Intha nerukkam endrum thodarnthirukkum

Male Voice : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Girl Voice : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Both : ………………….
பாடலாசிரியர் : இதயசந்திரன்

ஆண் குரல் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
பெண் குரல் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

ஆண் குரல் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….

ஆண் குரல் : உன் மேனிதான் பொன்வீணையோ
நான் மீட்ட வரவோ
பெண் குரல் : நீ மீட்டவே என் மேனியை
உன் கையில் தரவோ

ஆண் குரல் : நீ பொங்கி வரும் கங்கை நதி
என் மஞ்சம் வரும் சிந்து நதி
பெண் குரல் : நீ மெல்ல வந்து என்னைத்தொட
என் சேலை கொஞ்சம் வெட்கம் விட
ஆண் குரல் : இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

ஆண் குரல் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
பெண் குரல் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

பெண் குரல் : பொன் மாலையில் பூச்சூடுவேன்
உன் தோளில் விழுவேன்
ஆண் குரல் : தாய் போலவே நாள்தோறுமே
தாலாட்ட வருவேன்

பெண் குரல் : நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்
அதிகாலை வரை மாணவிதான்
ஆண் குரல் : நான் உன் மடியில் பிள்ளையடி
நீ அள்ளிதரும் வள்ளலடி
பெண் குரல் : உயிர் உடலில் உள்ள வரைக்கும்
இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

ஆண் குரல் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
பெண் குரல் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

இருவர் : ………………………………..
Tags: Idhaya ChranS. P. BalasubrahmanyamVani JairamVijay Anஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்விஜய் ஆனந்த்
Previous Post

Pudikkaiyile Oru Sugamirukku Song Lyrics Yemaatrathe Yemaarathe Movie

Next Post

Kaiyaa Pudi Song Lyrics Mynaa Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

kaiyaa-pudi-song-lyrics-mynaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.