Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unakkum Enakkum Song Lyrics Varnashramam Varnashramam Movie

by Admin
August 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Unakkum enakkum irukkum uravai
Kaatru vandhu kadhai ezhudhaadho
Manadhil kidakkum ninaivin alaiyai
Kaadhal vandhu thaazh thiravaadho

Girl Voice : Irul vandhu thazhuvugaiyil
Nizhal vittu vilagidalaam
Sithathilae padhindhadhellaam
Nithairaiyil kalaindhiduma

Girl Voice : Malaigal irandu
Viralgal pidithu nadanthu poguthae
Pogaadha dhooram poaga
Kaalgal yengudhae

Girl Voice : Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma

Girl Voice : Oororam vandhu unai thedi ninnu
Kaalamum kaaval naan kaathidanum
Nee illaiyendraal en vaazhvu
Poyinnu angaeyae kallaganum

Male Voice : Kannae nee anga kallaagum podhu
Unai yendhi thaangum naan mannaaganum
Kaathodu kaatha moochodu moochaagi
Onnodu onnaaganum

Girl Voice : Andha yezhu jenmam kooda edhukku
Haa..aaa..aaa…
Andha yezhu jenmam kooda edhukku
Ada indha nodi podhum enakku
Uyir vittu pogum podhum
Unna mattum sumakk avenum

Male Voice : Indha vaeli thaandi odum kilaiya
Indha jaadhi sanam killi eriyum
Mannil paayum kaadhal vaera
Indha ooru enna senjidum

Girl Voice : Malaigal irandu viralagl pidithu
Nadanthu poguthae
Poagaadha dhooram poga
Kaalgal yengudhae

Girl Voice : Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma
இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி


பெண் குரல் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை
காற்று வந்து கதை எழுதாதோ!
மனதில் கிடக்கும் நினைவின் அலையை
காதல் வந்து தாழ் திறவாதோ!

பெண் குரல் : இருள் வந்து தழுவகையில்
நிழல் விட்டு விலகிடலாம்
சித்தத்தில் பதிந்ததெல்லாம்
நித்திரையில் கலைந்திடுமா!

பெண் குரல் : மலைகள் இரண்டு
விரல்கள் பிடித்து நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!

பெண் குரல் : மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!

பெண் குரல் : ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு
காலமும் காவல் நான் காத்திடனும்
நீ இல்லையென்றால் என் வாழ்வு
பொய்யென்னு அங்கே கல்லாகனும்

ஆண் குரல் : கண்ணே! நீ அங்க கல்லாகும் போது
உனை எந்தி தாங்கும் மண்ணாகனும்
காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி
ஒன்னோடு ஒன்னாகனும்

பெண் குரல் : அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு….
ஹா .ஆ
அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு
இந்த நொடி போதும் எனக்கு
உயிர் விட்டு போகும் போதும்
உன்ன மட்டும் சுமக்க வேணும்

ஆண் குரல் : இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய
இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும்
மண்ணில் பாயும் காதல் வெற
இந்த ஊரு என்ன செஞ்சிடும்

பெண் குரல் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து
நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!

பெண் குரல் : மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!
Tags: Balaji SreeDeepan ChakravarthySaindhaviUma Deviஉமாதேவிசைந்தவிபாலாஜி ஸ்ரீ
Previous Post

Ulagam Oruvanukka Song Lyrics Kabaali Movie

Next Post

Nenjam Oru Murai Song Lyrics Vaseegara Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Thani Maramai Song Lyrics Buffoon Movie

August 31, 2025

Nedumaram Song Lyrics J Baby Movie

June 22, 2025

Varrale Song Lyrics Singam Puli Movie

June 5, 2025

Thanjavoor Jillakari Song Lyrics Sura Movie

March 20, 2025

Muthal Murai Song Lyrics Pudhiya Payanam Movie

January 25, 2025
Next Post

nenjam-oru-murai-song-lyrics-vaseegara Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.