Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aadi Paadi Velai Senja Song Lyrics Enga Veettu Mahalaskhmi Movie

by Admin
February 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Girl Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Aadi paadi velai senjaa aluppirukathu

Male Voice : Nee erappu kooda eduthu veesa
Iduppai valaikkaum thinusu adhai
Edhukka ninnu paakkum bothu
Engo poguthu manasu

Male Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Girl Voice : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Girl Voice : Kayithai neenga izhukkum bothu
Kannam sivandhu jolikudhu
Adhai kaanum bothu ennaiyum serthu
Kaandham pola izhukkudhu

Girl Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Male Voice : Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Male Voice : Kannadi valai kalakalangha
Kaiyaveesura veesu
Nee kaiya veesura veesu adhai
Karpanai seidhu paada ninaikka
Vaarthai ellam pazhasa pochu

Male Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Girl Voice : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Girl Voice : Munnal irundha tharisu nilangal
Ponnaai vilaiyaachu
Muyarchi thannai ooraar ellam
Pugalchiyaaga pesalaachi
Unga muyarchi thannai ooraarellam
Pugalchiyaaga pesalaachi

Girl Voice : Aadi paadi velai senjaa aluppirukathu
Male Voice : Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

ஆண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
பெண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

ஆண் குரல் : நீ எரப்பு கூட எடுத்து வீச
இடுப்பை வளைக்கும் தினுசு அதை
எதுக்க நின்னு பாக்கும் போது
எங்கோ போகுது மனசு……

ஆண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் குரல் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

பெண் குரல் : கயத்தை நீங்க இழுக்கும்போது
கன்னம் செவந்து ஜொலிக்குது
அதை காணும்போது என்னையும் சேர்த்து
காந்தம் போல இழுக்குது…..

பெண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் குரல் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

ஆண் குரல் : கண்ணாடி வளை கலகலங்க
கைய வீசுற வீசு…
நீ கைய வீசுற வீசு அதைக்
கற்பனை செய்து பாட நினைக்க
வார்த்தை எல்லாம் பழசா போச்சு…..

ஆண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் குரல் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

பெண் குரல் : முன்னாலிருந்த தரிசு நிலங்கள்
பொன்னாய் விளையலாச்சு
முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி….
உங்க முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி…..

பெண் குரல் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் குரல் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
Tags: GhantasalaMaster VenuP. SusheelaUdumalai Narayanakaviஉடுமலை நாராயண கவிகண்டசாலாபி. சுஷீலா
Previous Post

Vaa Kadhal Seidhu Song Lyrics Siritha Mugam Movie

Next Post

Adi Raaku Muthu Raaku Song Lyrics Ejamaan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Hare Narayana Song Lyrics Vinayaka Chathurthi Vinayaka Chathurthi Movie

October 3, 2025
Next Post

adi-raaku-muthu-raaku-song-lyrics-ejamaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.