Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aajaa Aajaa Song Lyrics Thillu Mullu 2013 Movie

by Admin
August 16, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Girl Voice : Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa

Girl Voice : Aajaa aajaa aajaa aaaa
Meraa roja
Sattai paiyil etti paaarkkum
Piyaaraa raja

Male Voice : Pennae unnai
Brahman andru seithathu poovilaa
Thiththikkindra orr theeyilaa

Girl Voice : Poovil konam theeyil konjam
Saernthaval naanadaa
Enna vendumo keladaa

Male Voice : Kalla paarvaigal podum
Sella sandaigal vendum
Veru enna naan ketkka
Kangalaal modhadi

Girl Voice : Chinna pillaiyai polae
Unnai konjida thondrum
Kannam killida vendum
Anbe vaa vaa

Male Voice : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Male Voice : Oru vaarththaiyil pala varththaigal
Moththamaai solgiraai
Intha manthiram eppadi

Girl Voice : Oru paarvaiyil pala paarvaiyin
Arththangal solgiraai
Kattru kondathu appadi

Male Voice : Sonthamaaga oru bhoomi
Sonthamaaga oru vaanam
Neeyum naanumthaan angae
Inbamaai vaazhalaam

Girl Voice : Ennai pol oru pennai
Unnai poloru thollai
Veru aasaigal illai
Anbe vaa vaa….

Male Voice : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja

Girl Voice : Suttrum bhoomiyai nirkka solliyae
Aattam podalaam
Innum ennadaa muththam thanthu nee
Ennai kolladaa

Male Voice : Aajaa aajaa aajaa aaaa
Mari roja
Sattai paiyil etti paaarkkum
Piyaari roja
மற்றும் யுவன் சங்கர் ராஜா

ஆண் குரல் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

பெண் குரல் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

பெண் குரல் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா

ஆண் குரல் : பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா

பெண் குரல் : பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா

ஆண் குரல் : கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி

பெண் குரல் : சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா…

ஆண் குரல் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

ஆண் குரல் : ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி

பெண் குரல் : ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி

ஆண் குரல் : சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்

பெண் குரல் : என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா…

ஆண் குரல் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

பெண் குரல் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

ஆண் குரல் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா
Tags: HaricharanM.S. ViswanathanPriya HimeshYuvan Shankar Rajaஎம்.எஸ். விஸ்வநாதன்பிரியா ஹிமேஷ்ஹரிசரண்
Previous Post

Top Tucker Song Lyrics Sarkar Movie

Next Post

Naan Nenjukkulle Unna Vachen Song Lyrics Kadaikan Parvai Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025
Next Post

naan-nenjukkulle-unna-vachen-song-lyrics-kadaikan-parvai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.