Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aanandha Veenai Naan Song Lyrics Melathalangal Movie

by Admin
July 18, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Girl Voice : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Both : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae
Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Male Voice : Nadai sella sella sella idai patta paadu
Girl Voice : Aaa..aaa
Male Voice : Nadai sella sella sella idai patta paadu
Adi endhan kannae konjam tamilpattu paadu

Girl Voice : Madhanum rathiyena iruvar ulavaa
Maraindhirundhae sila kann malar thoova

Girl Voice : Saram saram ene varum sugangal kondaada
Sandhosha paattuku thaalangal poda

Male Voice : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Girl Voice : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Male Voice : ……………..
Girl Voice : …………….

Girl Voice : Ilai maraindhae irukkum kanigalai polae
Male Voice : Aahaaa
Girl Voice : Ilai maraindhae irukkum kanigalai polae
Ilamai maraindhirunthu thudipathanalae

Male Voice : Pudhu pudhu ulagangal poi varugindrom
Pongiya gangaiyil neeraadugindrom

Male Voice : Adhisaya sugathuku adikal eduthoom
Ammaadi aayiram paadangal padithom

Girl Voice : Aanandha veenai naan meetum bodhu
Amudhoorum sugam raagamae hae hae

Male Voice : Thaen sindhum mullai sevvaiyin oram
Vilaiyadum kalai mogamae hae hae

Girl Voice : …………..
Male Voice : …………….
இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு

ஆண் குரல் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் குரல் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் குரல் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா
லலா…லா லாலா…லல…லா
ஆண் குரல் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு

ஆண் குரல் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு

பெண் குரல் : மதனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ

பெண் குரல் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட

ஆண் குரல் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் குரல் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

ஆண் குரல் : .……………..
பெண் குரல் : …………………….

பெண் குரல் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
ஆண் குரல் : ஆஅ….ஆ…

பெண் குரல் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

ஆண் குரல் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

ஆண் குரல் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

பெண் குரல் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

ஆண் குரல் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் குரல் : ………………
ஆண் குரல் : …………………….
Tags: Ramesh NaiduS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Bramma Devanavan Varna Song Lyrics Aayusu Nooru Movie

Next Post

Vidiyum Vidiyum Song Lyrics Sivagangai Seemai Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

vidiyum-vidiyum-song-lyrics-sivagangai-seemai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.