Sunday, June 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aanantha Ragam Alai Modhum Song Lyrics Uthami Movie

by Admin
June 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pan polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum

Girl Voice : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pani polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum

Male Voice : Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae
Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae

Girl Voice : Arul tharum en thalaivanae
Nanaikiraen un anbinilae
Male Voice : Mangaiyin anbae valarpiraiyae
Mannavan nenjil kuraiyillaiyae

Girl Voice : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Male Voice : Malar maelae pani polae
Inainthomae innaalae
Girl Voice : En nenji un ninavae sugam tharum

Male Voice : Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae
Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae

Girl Voice : Dhinam dhinam en manam unai
Valam varum un paathaiyilae
Male Voice : Devathai polae nirainthu nindraai
Dheivaththai polae nizhal koduththaai

Male Voice : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Girl Voice : Malar maelae pan polae
Inainthomae innaalae
Male Voice : En nenji un ninavae sugam tharum

Both : …………………
பாடலாசிரியர் : தெரியவில்லை

ஆண் குரல் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்

பெண் குரல் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்

ஆண் குரல் : பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே
பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே

பெண் குரல் : அருள் தரும் என் தலைவனே
நனைகிறேன் உன் அன்பினிலே
ஆண் குரல் : மங்கையின் அன்பே வளர்பிறையே
மன்னவன் நெஞ்சில் குறையில்லையே

பெண் குரல் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
ஆண் குரல் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
பெண் குரல் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்

ஆண் குரல் : காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே
காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே

பெண் குரல் : தினம் தினம் என் மனம் உனை
வலம் வரும் உன் பாதையிலே
ஆண் குரல் : தேவதை போலே நிறைந்து நின்றாய்
தெய்வத்தைப் போலே நிழல் கொடுத்தாய்

ஆண் குரல் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
பெண் குரல் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
ஆண் குரல் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்

இருவர் : …………………………
Tags: Malaysia VasudevanNot KnownShankar GaneshVani Jairamமலேசியா வாசுதேவன்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Un Azhagai Vadippatharku Song Lyrics Deviyin Thiruvilayadal Movie

Next Post

Kathirunthen Kattiyanaikka Song Lyrics Pen Ondru Kanden Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

kathirunthen-kattiyanaikka-song-lyrics-pen-ondru-kanden Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.