Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aanantha Vellathile Song Lyrics Aagaya Thamaraigal Movie

by Admin
November 23, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aanandha vellaththilae
Aadattum ullangal mangala naalithilae
Gangaiyum vaigaiyum saernthathae

Girl Voice : Aanandha vellaththilae
Aadattum ullangal mangala naalithilae
Gangaiyum vaigaiyum saernthathae

Girl Voice : Neer aruvigal orr nadhiyena
Yaen nadakkirathu
Male Voice : Vaan kadalenum than thunaivanai
Thaan kalanthidavae

Girl Voice : Senthazham poo kaarkaalam vanthathum
Kooththaaduthae yaaraikandu
Minnal ennum than kadhal naayagan
Vaanaththilae minnakkandu
Girl Voice : Adhil thadaikodu undu

Male Voice : Aanandha vellaththilae
Aadattum ullangal
Girl Voice : Mangala naalithilae
Gangaiyum vaigaiyum saernthathae

Male Voice : Nee malarnthathum naan valarnthathum
Naam inainthidavae
Girl Voice : Un uravinil en manathinil
Thaen perugiduthae

Male Voice : En nenjilae raagangal aayiram
Un kangalae solgindrathae
Girl Voice : Un koondhalil poochchoodum poo idhu
Un maarbilae saaigindrathae
Male Voice : Manam sathiraadum kaalam

Girl Voice : Aanandha vellaththilae….
Male Voice : Aanandha vellaththilae….

Girl Voice : Ondril ondraai undaana sonthangal
Ennaalumae maaraathaiyyaa
Male Voice : Nenjukkullae undaagum panthangal
Ennaalumae neenaathammaa
Girl Voice : Kannaa adhu thaanae kadhal….

Male Voice : Aanandha vellaththilae
Aadattum ullangal mangala naalithilae
Gangaiyum vaigaiyum saernthathae….

Girl Voice : Aanandha vellaththilae
Aadattum ullangal mangala naalithilae
Gangaiyum vaigaiyum saernthathae….
ஆண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் குரல் : நீர் அருவிகள் ஒர் நதியென
ஏன் நடக்கிறது
ஆண் குரல் : வான் கடலெனும் தன் துணைவனை
தான் கலந்திடவே

பெண் குரல் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்
கூத்தாடுதே யாரைக்கண்டு
மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
வானத்திலே மின்னக்கண்டு
பெண் குரல் : அதில் தடைக்கோடு உண்டு…

ஆண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள்
பெண் குரல் : மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

ஆண் குரல் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
நாம் இணைந்திடவே
பெண் குரல் : உன் உறவினில் என் மனதினில்
தேன் பெருகிடுதே

ஆண் குரல் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
உன் கண்களே சொல்கின்றதே
பெண் குரல் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது
உன் மார்பிலே சாய்கின்றதே
ஆண் குரல் : மனம் சதிராடும் காலம்…..

பெண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே…..
ஆண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே…..

பெண் குரல் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை
யார் பிரித்திடுவார்
ஆண் குரல் : யார் பிரித்தினும் வெண் நிலவினை
வான் பிரிந்திடுமோ

பெண் குரல் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
எந்நாளுமே மாறாதய்யா
ஆண் குரல் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்
எந்நாளுமே நீங்காதம்மா
பெண் குரல் : கண்ணா அது தானே காதல்…..

ஆண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே……..

பெண் குரல் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….
Tags: Gangai AmaranMalaysia VasudevanS. P. Sailajaஎஸ்.பி. ஷைலஜாகங்கை அமரன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Oru Thattana Pole Song Lyrics Mannar Vagaiyara Movie

Next Post

Ooroda Vazhonum Song Lyrics Bhaktha Sabari Movie

Related Posts

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Ejamaan Kaaladi Song Lyrics Ejamaan Movie

October 7, 2025

Bhoomi Yenna Bhoomi Song Lyrics Uzhaithu Vaazha Vendum Movie

October 2, 2025
Next Post

ooroda-vazhonum-song-lyrics-bhaktha-sabari Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.