Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aaradha Kobamillai Song Lyrics Bale Pandiya 2010 Film Movie

by Admin
November 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aaraadha kobamillai
En aruginilae vaa
Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Girl Voice : En vaarthaiyai anbin
Siraiyil thaan adaithen
Nee thottadhum anbae
Udaiyum aasaiyin vellamae

Male Voice : Naatkal ponadhae
Kaadhal nindradhae
Pirivilae uruginen
Dhinam dhinam anuginen

Girl Voice : Idhu aaraadha kobammillai
En aruginilae vaa
Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Girl Voice : Netruvaraiyil unai neengi irundhenae
Nenjin thiraiyil vaithu yenginenae

Male Voice : Thooram kuraiyum
Yena nambi nagarndhenae
Thondri maraiyum oru kaanal neerilae
Parugida sendren piragum
Thaagathil nindren

Girl Voice : Kulir neerudan vandhen
Idhazhaal nerappida nindren

Girl Voice : Aaraadha kobammillai
En aruginilae vaa
Male Voice : Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Male Voice : Pesumbozhudhae
Sila vaarthai thadam maarum
Thendral naduvae

Girl Voice : Thalai neettippesa paarkkum
Paarkkum pozhudhae
Irukkangal kavippaadum
Naanam adhilae

Male Voice : Idaivandhu pogumae

Both : Anubavamillai
Adhanaal aayiram thollai
Indha anboru thollai
Edhilum anubavamillai

Male Voice : Aaraadha kobammillai
En aruginilae vaa
Girl Voice : Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Male Voice : En vaarthaiyai anbin
Siraiyil thaan adaithen
Girl Voice : Nee thottadhum anbae
Udaiyum aasaiyin vellamae

Male Voice : Naatkal ponadhae
Kaadhal nindradhae
Pirivilae uruginen
Dhinam dhinam anuginen
ஆண் குரல் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் குரல் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் குரல் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் குரல் : இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் குரல் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் குரல் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் குரல் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

பெண் குரல் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
ஆண் குரல் : இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

ஆண் குரல் : பேசும்பொழுதே
சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே

பெண் குரல் : தலை நீட்டி பேச பார்க்கும்
பார்க்கும் பொழுதே
இருகண்கள் கவிபாடும்
நானும் அதிலே

ஆண் குரல் : இடைவந்து போகுமே

இருவர் : அனுபவமில்லை
அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அனுபமில்லை

ஆண் குரல் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
பெண் குரல் : இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

ஆண் குரல் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
பெண் குரல் : நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் குரல் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்
Tags: Deban EkambaramMahalakshmi IyerRaman Mahadevanதீபன் ஏகாம்பரம்மகாலட்சுமி ஐயர்ராமன் மகாதேவன்
Previous Post

O Sone Sone Song Lyrics Singam 3 Movie

Next Post

Enakku Piditha Roja Song Lyrics Panam Pagai Paasam Movie

Related Posts

Yaaro Yaarodi Song Lyrics Alaipayuthey Movie

June 9, 2025

Nanjukku Song Lyrics Manikarnika The Queen Of Jhansi Movie

June 1, 2025

Malaikatru Vandhu Song Lyrics Vedham Movie

May 25, 2025

Nee Illai Endraal Song Lyrics Dheena Movie

May 8, 2025

Oru Pournami Song Lyrics Raja Movie

March 30, 2025

Vaa Vaa Vaa Nee Varangatti Song Lyrics Daas Movie

February 21, 2025
Next Post

enakku-piditha-roja-song-lyrics-panam-pagai-paasam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.