Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aaramba Kalathil Athu Song Lyrics Arangetram Movie

by Admin
November 14, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aarambha kaalathil adhu irukkum
Aarambha kaalathil adhu irukkum
Ammamma adhilae yedhu irukkum
Male Voice : Unakkum enakkum nerukkam thuvakkam
Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum

Male Voice : Chinna chinna macham ondru
Un udhattin mel irundhu ennaiyae paarpadhen
Chinna chinna macham ondru
Un udhattin mel irundhu ennaiyae paarpadhen
Girl Voice : Kanni thandha mutham ondru
Kaanavillai innum endru idhazhai ketpadhen
Kanni thandha mutham ondru
Kaanavillai innum endru idhazhai ketpadhen

Male Voice : Kettaal tharuven keladi kannae
Kettaal tharuven keladi kannae
Girl Voice : Kelaamal thandhaal enna

Male Voice : Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum

Male Voice : Thottil itta mottu irandu thulli thulli
Nenjai thottu ennaiyae velvadhen
Thottil itta mottu irandu thulli thulli
Nenjai thottu ennaiyae velvadhen

Girl Voice : Kaadhalarukku bodhai vandhu kann irandum
Mella mella edhaiyoo solvadhen
Kaadhalarukku bodhai vandhu kann irandum
Mella mella edhaiyoo solvadhen

Male Voice : Maeniyai parthaal gyaaniyum saranam
Maeniyai parthaal gyaaniyum saranam
Girl Voice : Adhuthaane penn enbathu

Girl Voice : Aarambha kaalathil adhu irukkum
Ammamma adhilae yedhu irukkum
Male Voice : Unakkum enakkum nerukkam thuvakkam
Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum
இசை அமைப்பாளர் : வி. குமார்


பெண் குரல் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் குரல் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் குரல் : சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்

பெண் குரல் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்

ஆண் குரல் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
பெண் குரல் : கேளாமல் தந்தால் என்ன

ஆண் குரல் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் குரல் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்

பெண் குரல் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்

ஆண் குரல் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
பெண் குரல் : அதுதானே பெண் என்பது

பெண் குரல் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் குரல் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
Tags: KannadasanP. SusheelaS. P. BalasubrahmanyamV. Kumarஎஸ். பி. பாலசுப்ரமண்யம்கண்ணதாசன்பி. சுஷீலா
Previous Post

Yetramadi Yetram Song Lyrics Jadhikkoru Needhi Movie

Next Post

Naa Parakka Song Lyrics Kirumi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

naa-parakka-song-lyrics-kirumi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.