Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aathadi Annakkili Vidiya Song Lyrics Adutha Veedu Movie

by Admin
July 10, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : ………………………

Male Voice : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Girl Voice : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Male Voice : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi

Girl Voice : Yendiamma vetkama vetkama
Iduppil saela nikkuma nikkuma
Male Voice : Aala paathu sokkuma sokkuma
Vaarthai lesa thikkuma thikkuma

Girl Voice : Aiyaa aiyaa podhuva solli kodu
Male Voice : Amma amma medhuva alli kodu
Girl Voice : Ammadi thookkam pochu aaru vaarama
Male Voice : Vaigaasi maasam paathu perukkaalama

Girl Voice : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Male Voice : Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Girl Voice : Haan aathadi annakkili
Vidiya vidiya kummiyadi..hoi

Chorus : ………………….

Male Voice : Aasai vandhi killudhu killudhu
Rosa panthu thulludhu thulludhu
Girl Voice : Kaalum kaalum pinnudhu pinnudu
Yedho mogam ennadhu ennadhu

Male Voice : Ammakkannu edhukku matha sugam
Girl Voice : Metha sugam adhu thaan soththu sugam
Male Voice : Mundhaana kaathu veesa mogam yerumae
Girl Voice : Thanga nagai theikka theikka saaram yerumae

Male Voice : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Girl Voice : Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Chorus : …………………….
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ………………

ஆண் குரல் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் குரல் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

ஆண் குரல் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி

பெண் குரல் : ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா
ஆண் குரல் : ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா
வார்த்தை லேசா திக்குமா திக்குமா

பெண் குரல் : ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு
ஆண் குரல் : அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு
பெண் குரல் : அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா
ஆண் குரல் : வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா…

பெண் குரல் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆண் குரல் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் குரல் : ஹான் ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி..ஹோய்

குழு : ……………..

ஆண் குரல் : ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது
ரோசா பந்து துள்ளுது துள்ளுது
பெண் குரல் : காலும் காலும் பின்னுது பின்னுது
ஏதோ மோகம் என்னது என்னது

ஆண் குரல் : அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்
பெண் குரல் : மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்
ஆண் குரல் : முந்தான காத்து வீச மோகம் ஏறுமே
பெண் குரல் : தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே

ஆண் குரல் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
பெண் குரல் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

குழு : ……………….
Tags: Malaysia VasudevanS. P. ShailajaShankar Ganeshஎஸ்.பி. ஷைலஜாமலேஷியா வாசுதேவன்
Previous Post

Sindhanai Yen Song Lyrics Jathagam Movie

Next Post

Kudumbam Oru Kadhambam Song Lyrics Kudumbam Oru Kadambam Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025
Next Post

kudumbam-oru-kadhambam-song-lyrics-kudumbam-oru-kadambam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.