Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aayiram Thalaimurai Song Lyrics Kalyana Rasi Movie

by Admin
June 15, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aayiram thalaimurai ketkkum
Mm mm mm mm mm
Kaadhalin sangeetham
Kaatrilum ketkkum kadalilum ketkkum
Engalin raagam vaedham kaadhal vaedham
Mmm mm
Chorus : Mm mm mm mm mm

Male Voice : Aayiram thalaimurai ketkkum
Chorus : Mm mm mm mm mm
Male Voice : Kaadhalin sangeetham
Kaatrilum ketkkum kadalilum ketkkum
Engalin raagam vaedham kaadhal vaedham
Mmm mm
Chorus : Mm mm mm mm mm

Chorus : ………………………

Girl Voice : Oru murai vaanil parakalaam kaatril midhakalaam
Male Voice : Sugangalai indru alakalaam nammai marakalaam
Girl Voice : Aagaayam keezhaaga naan paarkkiren
Male Voice : Boologam meelaaga naan paarkkiren
Girl Voice : Adhisayam enna anuvabam enna ragasiyam enna
Vaedham kaadhal vaedham
Mmm mm

Male Voice : Aayiram thalaimurai ketkkum
Chorus : Mm mm mm mm mm
Male Voice : Kaadhalin sangeetham
Kaatrilum ketkkum kadalilum ketkkum
Engalin raagam vaedham kaadhal vaedham
Mmm mm
Chorus : Mm mm mm mm mm

Chorus : …………………………..

Male Voice : Malara edhu undhan udaladhu nenjam mayanguthu
Girl Voice : Pagal yedhu ingu iravedhu engu puriyudhu
Male Voice : Pennukkul sorgathai nana paarkkiren
Girl Voice : Pesungal kaathaara naan ketkkiren
Male Voice : Sangama neram managala melam engilum ketkkum
Vaedham kaadhal vaedham mm mm

Girl Voice : Aayiram thalaimurai ketkkum
Chorus : Mm mm mm mm mm
Male Voice : Kaadhalin sangeetham
Both : Kaatrilum ketkkum kadalilum ketkkum
Engalin raagam vaedham kaadhal vaedham
Mmm mm
Chorus : Mm mm mm mm mm…(4)
இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா

பெண் குரல் : ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

ஆண் குரல் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் குரல் : காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்…
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

குழு : ……………………………….

பெண் குரல் : ஒருமுறை வானில் பறக்கலாம் காற்றில் மிதக்கலாம்
ஆண் குரல் : சுகங்களை இன்று அளக்கலாம் நம்மை மறக்கலாம்
பெண் குரல் : ஆகாயம் கீழாக நான் பார்க்கிறேன்
ஆண் குரல் : பூலோகம் மேலாக நான் பார்க்கிறேன்
பெண் குரல் : அதிசயம் என்ன அனுபவம் என்ன ரகசியம் என்ன
வேதம் காதல் வேதம்…ம்ம்ம்ம்

ஆண் குரல் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் குரல் : காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்…
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

குழு : ………………………………

ஆண் குரல் : மலரெது உந்தன் உடலெது நெஞ்சம் மயங்குது
பெண் குரல் : பகலெது இங்கு இரவெது எங்கு புரியுது
ஆண் குரல் : பெண்ணுக்குள் சொர்க்கத்தை நான் பார்க்கிறேன்
பெண் குரல் : பேசுங்கள் காதார நான் கேட்கிறேன்
ஆண் குரல் : சங்கம நேரம் மங்கல மேளம் எங்கிலும் கேட்கும்
வேதம் காதல் வேதம்..ம்ம்..

பெண் குரல் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் குரல் : காதலின் சங்கீதம்
இருவர் : காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்..
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..(4)
Tags: K. J. YesudasK. S. ChithraManoj Gyan Varmaகே. எஸ். சித்ராகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Vaadipatti Song Lyrics Veera Thalattu Movie

Next Post

Azhagiya Kiligalin Song Lyrics General Chakravarthi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025
Next Post

azhagiya-kiligalin-song-lyrics-general-chakravarthi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.