Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adada Ithuthan Song Lyrics Thudikkum Karangal Movie

by Admin
October 28, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Adadaa idhudhaan sugamo
Malargalin idhazhvazhi
Panimazhai vizhum sugamo
Inimael dhinamum vizhaakkolamae

Male Voice : Adadaa idhudhaan sugamo
Malargalin idhazhvazhi
Panimazhai vizhum sugamo
Inimael dhinamum vizhaakkolamae

Girl Voice : Vizhigalum vizhigalum
Thazhuvidum pozhudhinil
Yedho yedho leelaigal
Male Voice : Viralgalum viralgalum
Urasidum pozhudhinil
Kaadhal theeyin jwaalaigal

Girl Voice : Kannangalil thaamarai
Thaadhu thoovum
Sinnangalil thaenmazhai
Saaral veesum
Male Voice : Karum koondhalin oonjalil
Pookkal aadum

Girl Voice : Adadaa
Male Voice : Aahhaa..
Girl Voice : Idhudhaan
Male Voice : Ohhhooo…
Girl Voice : Sugamo
Malargalin
Male Voice : Idhazhvazhi panimazhai
Vizhum sugamo
Both : Inimael dhinamum vizhaakkolamae

Male Voice : Oru kodi idaiyinil
Iru kudai pidiththadhu
Yeno yeno kanmani
Girl Voice : Thazhuvidum iruvarin
Nilavoli sudavarum
Naeram idho pournami

Male Voice : Neelorppalam kannilae
Jaadai kaattum
Naan thottadhum kungumam
Saayam theettum
Girl Voice : Kuzhal veenaiyin thandhigal
Ennai meettum

Male Voice : Adadaa
Girl Voice : Aahhaa..
Male Voice : Idhudhaan
Girl Voice : Aahhaa..
Male Voice : Sugamo
Girl Voice : Malargalin idhazhvazhi
Panimazhai vizhum sugamo
Both : Inimael dhinamum vizhaakkolamae

Both : Lalalaala..laa….
Lalalaala..laa….
இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் குரல் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் குரல் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே

பெண் குரல் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்
ஆண் குரல் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்

பெண் குரல் : கன்னங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்
ஆண் குரல் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

பெண் குரல் : அடடா ஆண் குரல் : ஆஹா
பெண் குரல் : இதுதான் ஆண் குரல் : ஓஹோ ஹோ
பெண் குரல் : சுகமோ
ஆண் குரல் : மலர்களின் இதழ் வழி

பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் குரல் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி
பெண் குரல் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி

ஆண் குரல் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
பெண் குரல் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்
அடடா இதுதான் சுகமோ……

ஆண் குரல் : அடடா பெண் குரல் : ஆஹா
ஆண் குரல் : இதுதான் பெண் குரல் : ஆஹா
ஆண் குரல் : சுகமோ
பெண் குரல் : மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே

இருவர் : லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால
Tags: S. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Kannale Pesi Pesi Kolladhe Song Lyrics Adutha Veettu Penn Movie

Next Post

Naathaswarangal Song Lyrics Periya Idathu Pillai Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

naathaswarangal-song-lyrics-periya-idathu-pillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.