Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adiye Arakkiye Song Lyrics Achamillai Manamae Movie

by Admin
May 7, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oora paarvaiyil neeyum paakura
Pora pookkula enna mella
Kaatha polavae veesi pogura
Kaadhal vaasanai ennai kolla

Male Voice : Adikkira veyilum kulira theriya
Mazhaiyum kudaiyum varama irukka
Idhayathil inimaiyaai isaipathu iniyaval

Male Voice : Adiyae arakkiyae sirikkiyae azhagiyae
Manasa sirichiyae parichiyae thirudiyae
Adiyae arakkiyae sirikkiyae azhagiyae
Manasa sirichiyae parichiyae thirudiyae

Male Voice : Oora paarvaiyil neeyum paakura
Pora pookkula enna mella

Girl Voice : Endhan manasula thaengunaan
Enna usurula thaangunaan
Kandapadi naanum yengunen
Kannae unnaala naan

Male Voice : Adi kanna katti kaadhala vitta
Enna seiven naan methappula
Kitta kitta nerungi vandhen
Ullukulla naan nadunguren

Male Voice : Hey enna oru paarvaiyila
Neeyum saikkiriyae enna saikkiriyae

Girl Voice : Usura naan pudichi veikkiren
Un kooda vaazhavae

Male Voice : Adiyae arakkiyae sirikkiyae azhagiyae
Manasa sirichiyae parichiyae thirudiyae
Adiyae arakkiyae sirikkiyae azhagiyae
Manasa sirichiyae parichiyae thirudiyae

Male Voice : Oora paarvaiyil neeyum paakura
Pora pookkula enna mella
Kaatha polavae veesi pogura
Kaadhal vaasanai ennai kolla

Male Voice : Arakkiyae…
Sirikkiyae…
Azhagiyae…
Manasa sirichu paricha thirudi…
ஆண் குரல் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல
காத்த போலவே வீசி போகுற
காதல் வாசனை என்னை கொல்ல

ஆண் குரல் : அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய
மழையும் குடையும் வரமா இருக்க
இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள்

ஆண் குரல் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண் குரல் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல

பெண் குரல் : எந்தன் மனசுல தேங்குனான்
என்ன உசுருல தாங்குனான்
கண்டபடி நானும் ஏங்குனேன்
கண்ணே உன்னால நான்

பெண் குரல் : அடி கண்ண கட்டி காதல விட்ட
என்ன செய்வேன் நான் மெதப்புல
கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன்
உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன்

ஆண் குரல் : ஹே என்ன ஒரு பார்வையில
நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே

பெண் குரல் : உசுர நான் புடிச்சி வைக்கிறேன்
உன் கூட வாழவே

ஆண் குரல் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே
மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே

ஆண் குரல் : ஓர பார்வையில் நீயும் பாக்குற
போற போக்குல என்ன மெல்ல
காத்த போலவே வீசி போகுற
காதல் வாசனை என்னை கொல்ல

ஆண் குரல் : அரக்கியே….
சிரிக்கியே…..
அழகியே…….
மனச சிரிச்ச பறிச்ச திருடி…..
Tags: Ajesh AshokSatthia NallaiahShobana Vasudevanஅஜீஸ் அசோக்சத்தியா நல்லையாஷோபனா வாசுதேவன்
Previous Post

James Pandu Da Song Lyrics James Pandu Movie

Next Post

Rathiri Nadu Rathiri Song Lyrics Yogam Rajayogam Movie

Related Posts

Karupazhagi Song Lyrics Album Songs 2022 Movie

February 5, 2024

Akka Maga Indhu Song Lyrics Thiri Movie

July 6, 2023

Urave Urave Song Lyrics Thiri Movie

May 16, 2022

Yaavum Needhaane Song Lyrics Thiri Movie

February 13, 2022

Dhillirukku Tholodu Song Lyrics Thiri Movie

January 16, 2019
Next Post

rathiri-nadu-rathiri-song-lyrics-yogam-rajayogam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.