Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Alai Alai Alaiyai Song Lyrics Dreams Movie

by Admin
November 7, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Alai alai alaiyaai
Girl Voice : Aasaigal varudhae
Male Voice : Athiradi adiyaai
Girl Voice : Idhayathil vizhudhae

Male Voice : Narambugal therithu
Vali vali peruthae
Girl Voice : Ilamai vizhikkum
Oli ingu eluthae

Male Voice : Alai alai alaiyaai
Girl Voice : Aasaigal varudhae
Male Voice : Athiradi adiyaai
Girl Voice : Idhayathil vizhudhae

Male Voice : Kangal
Girl Voice : Kaamam kaamam
Ketkkum paarvai
Male Voice : Melum melum thaakkum

Male Voice : Penmaiyaana poo ondru
Mella mella modhi
Paadhiyil thee udakiradhae
Girl Voice : Penmai ennum noi paravi
Konjam konjamaai ezhumbhi
Thadai suvarai kadakiradhae

Male Voice : Kathiyindri rathamindri
Ingu oru porkalam dhaan
Ninuvugal ranakkalam dhaan

Male Voice : Alai alai alaiyaai
Alai alai alaiyaai
Girl Voice : Aasaigal varudhae
Aasaigal varudhae
Male Voice : Athiradi adiyaai
Athiradi adiyaai
Girl Voice : Idhayaththil vizhudhae
Idhayaththil vizhudhae

Chorus : ………………………….

Male Voice : Kaigal
Girl Voice : Oorndhae oorndhae poghum
Girl Voice : Nagangal
Male Voice : Keeri kaayam aagum

Male Voice : Konjam konjam thaen oottri
Nanju nenjil dhaan yettri
Kothikalan poll kothikkiradhae
Girl Voice : Suttri suttri paei kaatru
Seeri paayum neer ootru
Adhan naduvae malar padukkai

Male Voice : Vakkiramai kokkarikkum
Vaalibhathin vegam paarthu
Iru kaiyum adangiyadhae

Male Voice : Alai alai alaiyaai
Girl Voice : Aasaigal varudhae
Male Voice : Athiradi adiyaai
Girl Voice : Idhayathil vizhudhae
ஆண் குரல் : அலை அலை அலையாய்
பெண் குரல் : ஆசைகள் வருதே
ஆண் குரல் : அதிரடி அடியாய்
பெண் குரல் : இதயத்தில் விழுதே

ஆண் குரல் : நரம்புகள் தெரித்து
வலி வலி பெருதே
பெண் குரல் : இளமை விழிக்கும்
ஒலி இங்கு எழுதே

ஆண் குரல் : அலை அலை அலையாய்
பெண் குரல் : ஆசைகள் வருதே
ஆண் குரல் : அதிரடி அடியாய்
பெண் குரல் : இதயத்தில் விழுதே

ஆண் குரல் : கண்கள்
பெண் குரல் : காமம் காமம்
கேட்க்கும் பார்வை
ஆண் குரல் : மேலும் மேலும் தாக்கும்

ஆண் குரல் : பெண்மையான பூ ஒன்று
மெல்ல மெல்ல மோதி
பாதையில் தீ உடைகிறதே

பெண் குரல் : பெண்மை என்னும் நோய் பரவி
கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி
தடை சுவரை கடக்கிறதே

ஆண் குரல் : கத்தியின்றி ரத்தமின்றி
இங்கு ஒரு போர்க்களம்தான்
நினைவுகள் ரனக்களம்தான்

ஆண் குரல் : அலை அலை அலையாய்
அலை அலை அலையாய்
பெண் குரல் : ஆசைகள் வருதே
ஆசைகள் வருதே
ஆண் குரல் : அதிரடி அடியாய்
அதிரடி அடியாய்
பெண் குரல் : இதயத்தில் விழுதே
இதயத்தில் விழுதே

குழு : …………………………………

ஆண் குரல் : கைகள்
பெண் குரல் : ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
பெண் குரல் : நகங்கள்
ஆண் குரல் : கீறி காயம் ஆகும்

ஆண் குரல் : கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி
நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி
கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

பெண் குரல் : சுற்றி சுற்றி பேய் காற்று
சீறி பாயும் நீர் ஊற்று
அதன் நடுவே மலர் படுக்கை

ஆண் குரல் : வக்கிரமாய் கொக்கரிக்கும்
வாலிபத்தின் வேகம் பார்த்து
இரு கையும் அடக்கியதே

ஆண் குரல் : அலை அலை அலையாய்
பெண் குரல் : ஆசைகள் வருதே
ஆண் குரல் : அதிரடி அடியாய்
பெண் குரல் : இதயத்தில் விழுதே
Tags: BharathwajMalathiTippuதிப்புபரத்வாஜ்மாலதி
Previous Post

Nadaiya Idhu Nadaiya Song Lyrics Annai Illam Movie

Next Post

Pennin Thiruvonam Song Lyrics Kavalai Padathe Sagodhara Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Gulla Gulla Dracula Song Lyrics Muni Movie

October 8, 2025

Sagiye Sagiye Song Lyrics Solla Solla Inikkum Movie

September 17, 2025

Aantha Avasthai Song Lyrics February 14 Movie

September 16, 2025

Ninaivugal Nenjinil Song Lyrics Autograph Movie

August 31, 2025

Othayya Rettaya Song Lyrics February 14 Movie

August 21, 2025
Next Post

pennin-thiruvonam-song-lyrics-kavalai-padathe-sagodhara Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.