Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Alai Alaiyaga Azhagazhakaga Song Lyrics Kannodu Kan Movie

by Admin
November 13, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Alai alaiyaaga azhagazhakaga
Neer paayum odaikkaraiyil
Neeraadum neela kuyilgal
Entha naalum vaazhga

Girl Voice : Alai alaiyaaga azhagazhakaga
Neer paayum odaikkaraiyil
Neeraadum neela kuyilgal
Entha naalum vaazhga

Male Voice : Nilamagal kulir perum kaar kaalamae
Panimazhai pozhinthidum venn neela aagaayamae
Nilamagal kulir perum kaar kaalamae
Panimazhai pozhinthidum venn neela aagaayamae

Girl Voice : Iyarkkaiyin vanappum ilamaiyin thudippum
Inainthidum pozhuthallavo

Male Voice : Alai alaiyaaga azhagazhakaga
Girl Voice : Neer paayum odaikkaraiyil
Male Voice : Neeraadum neela kuyilgal
Girl Voice : Entha naalum vaazhga

Girl Voice : Radhi madhan rasanaigal yaeraalamo
Ragasiyam iruvarum kondaadum yaegaanthamo
Udhadugal ezhuthum kavithaigal
Muzhuthum unarchchiyai pizhinthidumo

Girl Voice : Alai alaiyaaga azhagazhakaga
Male Voice : Neer paayum odaikkaraiyil
Girl Voice : Neeraadum neela kuyilgal
Male Voice : Entha naalum vaazhga

Male Voice : Malai mudi madiyena thaalaattumo
Mani mugil kuzhanthai pol
Vanthaada paaloottumo
Malai mudi madiyena thaalaattumo
Mani mugil kuzhanthai pol
Vanthaada paaloottumo

Girl Voice : Aruginil irunth aval tharum virunthu
Avanukku iniththidumo

Male Voice : Alai alaiyaaga
Girl Voice : Alai alaiyaaga azhagazhakaga
Male Voice : Azhagazhagaa
Girl Voice : Neer paayum odaikkaraiyil
Male Voice : Neeraadum neela kuyilgal
Both : Entha naalum vaazhga
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க…….

பெண் குரல் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க…….

ஆண் குரல் : நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே
நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே

பெண் குரல் : இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும்
இணைந்திடும் பொழுதல்லவோ….

ஆண் குரல் : அலை அலையாக அழகழகாக
பெண் குரல் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் குரல் : நீராடும் நீலக் குயில்கள்
பெண் குரல் : எந்த நாளும் வாழ்க…….

பெண் குரல் : ரதி மதன் ரசனைகள் ஏராளமோ
ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ
உதடுகள் எழுதும் கவிதைகள்
முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ…….

பெண் குரல் : அலை அலையாக அழகழகாக
ஆண் குரல் : நீர் பாயும் ஓடைக் கரையில்
பெண் குரல் : நீராடும் நீலக் குயில்கள்
ஆண் குரல் : எந்த நாளும் வாழ்க…….

ஆண் குரல் : மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ
மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ

பெண் குரல் : அருகினில் இருந்து அவள் தரும் விருந்து
அவனுக்கு இனித்திடுமோ……

ஆண் குரல் : அலை அலையாக
பெண் குரல் : அலை அலையாக அழகழகாக
ஆண் குரல் : அழகழகாக
பெண் குரல் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் குரல் : நீராடும் நீலக் குயில்கள்
இருவர் : எந்த நாளும் வாழ்க…….
Tags: S. P. BalasubrahmanyamShankar GaneshVaaliVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Unnai Paartha Piraguthan Song Lyrics Thiruda Thirudi Movie

Next Post

Yetramadi Yetram Song Lyrics Jadhikkoru Needhi Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

yetramadi-yetram-song-lyrics-jadhikkoru-needhi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.