Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Alli Pookal Song Lyrics Naam Tamil Series Movie

by Admin
October 11, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Un karuvizhiyil vizhundhen
Marumurai pirandhen
Unnaal enaiyae marakkiren

Girl Voice : Enadhu kanavil dhinam dhinam
Unai naan rasithen
Vizhithida anbae marukkiren

Male Voice : Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Girl Voice : Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo

Male Voice : Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Girl Voice : Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano

Girl Voice : Mayangugiren mayangugirena
Un arugil thayangugirenae
Naan pennaadheno un kai sera thaano

Male Voice : Unarugiren unarugirena
Un azhagil ularugirenae naan
Aanaanenae un uyir sera thaano

Male Voice : Oh pen nilavae maraiyadhae
En kaadhal endrum maaradhae
Girl Voice : En uravae piriyadhae
En aaruyirae

Male Voice : Yaar ivalo
Endhan bramman kavidhai kuralo
Girl Voice : Nee rasigan
Ennai padikka vandhadhenna un idhazho

Male Voice : Un karuvizhiyil vizhundhen
Marumurai pirandhen
Unnaal enaiyae marakkiren

Girl Voice : Enadhu kanavil dhinam dhinam
Unai naan rasithen
Vizhithida anbae marukkiren

Male Voice : Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Girl Voice : Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo

Male Voice : Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Girl Voice : Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano
ஆண் குரல் : உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்

பெண் குரல் : எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண் குரல் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
பெண் குரல் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ

ஆண் குரல் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
பெண் குரல் : தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ

பெண் குரல் : மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ

ஆண் குரல் : உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ

ஆண் குரல் : ஓ பெண் நிலவே மறையாதே
என் காதல் என்றும் மாறாதே
பெண் குரல் : என் உறவே பிரியாதே
என் ஆருயிரே…..

ஆண் குரல் : யார் இவளோ
அந்த பிரம்மன் கவிதை குரலோ
பெண் குரல் : நீ ரசிகன்
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ

ஆண் குரல் : உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்

பெண் குரல் : எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண் குரல் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
பெண் குரல் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ…..

ஆண் குரல் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
பெண் குரல் : தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ
Tags: Priyanka NkStephen Zechariahபிரியங்கா என்கேஸ்டீபன் ஜக்கிரியா
Previous Post

Loosu Song Lyrics Mamakiki Movie

Next Post

Angum Ingum Song Lyrics 2 Idho Enthan Deivam Movie

Related Posts

Kadavule Kadavule Song Lyrics Rajavukku Check Movie

March 5, 2025

Nesamaguren Song Lyrics Parambarai Web Seriesste Movie

October 6, 2024

Thaalaatu Song Lyrics Kuthiraivaal Movie

April 29, 2024

Enakku Mattum Song Lyrics Naam Tamil Series Movie

February 12, 2024

Adi Penne Reprise Song Lyrics Naam 2 Movie

January 11, 2024

Kannaal Kannaal Pesi Song Lyrics Mayaputhagam Movie

January 10, 2024
Next Post

angum-ingum-song-lyrics-2-idho-enthan-deivam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.