Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ambigai Neril Vanthaal Song Lyrics Idho Enthan Deivam Movie

by Admin
December 16, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Devi…..ee…..ee….
Girl Voice : Deva….aa…..aa…
Male Voice : Devi……

Male Voice : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal
Gopuram kannil kandaen
Konjidum kalasam kandaen
Devi…….en devi……

Girl Voice : Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen
Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen
Sannithaanam varaiyil
Deviyai kaana vaiththaen
Deva…..en deva…..

Girl Voice : Aalayam thiranthu vaiththaen
Aaraaththi thattum vaiththaen

Male Voice : Povilae poojai seivaen
Kadhilae vedham solvaen
Povilae poojai seivaen
Kadhilae vedham solvaen
Aayiram kudangal kondu
Abhisegam nadaththi vaippaen

Girl Voice : Saaththpatti pottu vaipen
Santhanaththil oora vaippaen
Saaththpatti pottu vaipen
Santhanaththil oora vaippaen

Girl Voice : Arththa jaamam varaiyil
Ammanai kaana vaippaen
Arththa jaamam varaiyil
Ammanai kaana vaippaen
Deva….en deva….

Male Voice : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal

Girl Voice : Pallakkil yaetri vaippaen
Pamalai sootti vaippaen
Pallakkil yaetri vaippaen
Pamalai sootti vaippaen
Ullaasa oorvalaththil
Ullaththai mayanga vaipaen

Male Voice : Koyilil kudiyirupen
Kuththu vilakkettri vaippaen
Koyilil kudiyirupen
Kuththu vilakkettri vaippaen
Devanin nilaiyil nindru
Deviyai thazhuvi kolvaen
Devi…….en devi……

Male Voice : Ambikai neril vanthaal
Anbinai alli thanthaal
Gopuram kannil kandaen
Konjidum kalasam kandaen
Girl Voice : Deva…..en deva…..
Male Voice : Devi…….en devi……
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : தேவி….ஈ…..ஈ…..
பெண் குரல் : தேவா…ஆ…ஆ….
ஆண் குரல் : தேவி………

ஆண் குரல் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி…..என் தேவி…

பெண் குரல் : ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா…..என் தேவா

பெண் குரல் : ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தித் தட்டும் வைத்தேன்

ஆண் குரல் : பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்

பெண் குரல் : சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்

பெண் குரல் : அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
தேவா…..என் தேவா….

ஆண் குரல் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்

பெண் குரல் : பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்

ஆண் குரல் : கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியைத் தழுவிக் கொள்வேன்
தேவி….என் தேவி…

ஆண் குரல் : அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
பெண் குரல் : தேவா என் தேவா….
ஆண் குரல் : தேவி.. என் தேவி…
Tags: KannadasanM.S. VishwanathanP. SusheelaS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுஷீலா
Previous Post

Adhikaalai Neram Song Lyrics Naan Sonnathey Sattam Movie

Next Post

Koonthalukku Song Lyrics Saradha Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

koonthalukku-song-lyrics-saradha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.