Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anangan Angagan Anban Song Lyrics Kankaatchi Movie

by Admin
April 11, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Dialogues : ………………………

Girl Voice : Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
Mannuyirkkinbam vazhangum
Un pugazh sollavaa

Male Voice : Kadhambam senbagam thangum
Kangoonthal kavin pongum
Kanindhongum kayarkkanniyae
Kadhambam senbagam thangum
Kangoonthal kavin pongum
Kanindhongum kayarkkanniyae
Anbezhundhangam kalandhinbam tharum kanniyae

Girl Voice : Aadalum paadalum anbin oodalum koodalum
Inbam thaedalum un seyal allavaa
Aadalum paadalum anbin oodalum koodalum
Inbam thaedalum un seyal allavaa
Nee illai endraal vaadidum vaiyagam allavaa

Male Voice : Azhagu thamizhae pazhagum isaiyae
Amudha nilaiyae unadhu seyalaal
Andharanga sindhu paaduvaar
Azhagu thamizhae pazhagum isaiyae
Amudha nilaiyae unadhu seyalaal
Andharanga sindhu paaduvaar
Sandhadham kaadhal mandhirathai dhinam naaduvaar

Girl Voice : Manam konjum malar manjam
Adaindhullam kulirndhangam
Kalandhanbin nalam kaanuvom

Male Voice : Gunam kol pen anangae
Un manam konden manam thandhaen
Inaindhondraai sugam kaanuvom

Girl Voice : Kalandhanbin nalam kaanuvom

Male Voice : Inaindhondraai sugam kaanuvom

Girl Voice : Mannaa vaa

Male Voice : Kannae vaa

Girl Voice : Nee vaa

Male Voice : Vaa…aa

Girl Voice : Anangan angagan anban
Vasanthan manmadhan endrum
Vanangum en uyir mannavaa
வசனம் : ………………………

பெண் குரல் : அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம் வழங்கும்
உன் புகழ் சொல்லவா……

ஆண் குரல் : கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
கதம்பம் செண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

பெண் குரல் : ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

ஆண் குரல் : அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்கச் சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

பெண் குரல் : மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்

ஆண் குரல் : குணம்கொள் பெண் அனங்கே
உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

பெண் குரல் : கலந்தன்பின் நலம் காணுவோம்

ஆண் குரல் : இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

பெண் குரல் : மன்னா வா……

ஆண் குரல் : கண்ணே வா…..

பெண் குரல் : நீ வா…..

ஆண் குரல் : வா….ஆ…..

பெண் குரல் : அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
Tags: Kunnakudi VaidyanathanL. R. EswariS. P. Balasubrahmanyamஎல். ஆர். ஈஸ்வரிஎஸ். பி. பாலசுப்ரமணியம்குன்னக்குடி வைத்யநாதன்
Previous Post

Ninaitha Varam Song Lyrics Kadhal Rojavae Movie

Next Post

Iam Bad Boy Song Lyrics Mirugaa Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

iam-bad-boy-song-lyrics-mirugaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.