Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anbulla Maan Vizhiyae Song Lyrics Kuzhandaiyum Deivamum Movie

by Admin
June 2, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai

Girl Voice : Anbulla mannavanae
Aasaiyil orr kadidham
Adhai kaigalil ezhudhavillai
Iru kangalil ezhudhi vandhen

Male Voice : {Nalam nalam dhaanaa
Mullai malarae
Sugam sugam dhaana
Muththu sudarae} (2)

Male Voice : Ilaiya kanniyin idai melindhadho
Edutha edupilae nadai thalarndhadho

Male Voice : Vanna poongkodi vadivam kondadho
Vaadai kaatrilae vaadi nindradho

Male Voice : Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai

Girl Voice : {Nalam nalam thaanae
Nee irundhaal
Sugam sugam thaanae
Ninaivirundhaal} (2)

Girl Voice : Idai melindhadhu iyarkai allavaa
Nadai thalarndhadhu naanam allavaa

Girl Voice : Vanna poongkodi penmai allavaa
Vaada vaiththadhum unmai allavaa

Girl Voice : Anbulla mannavanae
Aasaiyil orr kadidham
Adhai kaigalil ezhudhavillai
Iru kangalil ezhudhi vandhen

Male Voice : Anbulla maan vizhiyae
Aasaiyil orr kadidham
Naan ezhudhuvadhenna vendraal
Uyir kaadhalil orr kavidhai

Girl Voice : Unnaku oru paadam solla vandhen
Ennaku oru paadam kettu konden
Male Voice : Paruvam enbadhae paadam allavaa
Paavai enbadhae palli allavaa

Male & Girl Voice : Oruvar sollavum
Oruvar ketkavum
Iravum vanthathu nilavum vanthathu

Male Voice : Anbulla maan vizhiyae
Girl Voice : Aasaiyil orr kadidham
Male Voice : Adhai kaigalil ezhudhavillai
Girl Voice : Iru kangalil ezhudhi vandhen
பாடகி : பி. சுஷீலா



ஆண் குரல் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் குரல் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்

ஆண் குரல் : { நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே } (2)

ஆண் குரல் : இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ

ஆண் குரல் : வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ

ஆண் குரல் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் குரல் : { நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால் } (2)

பெண் குரல் : இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா

பெண் குரல் : வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா

பெண் குரல் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்

ஆண் குரல் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெண் குரல் : உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்

ஆண் குரல் : பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா

ஆண் & பெண் குரல் : ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது

ஆண் குரல் : அன்புள்ள மான்விழியே

பெண் குரல் : ஆசையில் ஓர் கடிதம்

ஆண் குரல் : அதை கைகளில் எழுதவில்லை

பெண் குரல் : இரு கண்களில் எழுதி வந்தேன்
Tags: M.S. VishwanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Vachirukken Vachirukken Song Lyrics Sirai Paravai Movie

Next Post

Ammamma Thambi Endru Song Lyrics Rajapart Rangadurai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

ammamma-thambi-endru-song-lyrics-rajapart-rangadurai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.