Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Antha Sivagami Song Lyrics Pattanathil Bhootham Movie

by Admin
October 24, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaaaaaa aaaaaaaa ……….

Girl Voice : { Andha
Sivakami maganidam
Sedhi solladi ennai
Serum naal paarka cholladi } (2)

Girl Voice : { Veru
Evarodum naan
Pesa vaarthai yedhadi
Velan illaamal thogai yedhadi } (2)

Girl Voice : Andha
Sivakami maganidam
Sedhi solladi ennai
Serum naal paarka cholladi

Girl Voice : { Kangal
Saravanan soodidum
Maalai kannangal velavan
Aadidum solai } (2)

Girl Voice : { Pennena
Boomiyil pirandha
Pinnalae velai vanangaamal
Verenna velai } (2)

Girl Voice : { Nenjae
Theriyuma androru naalilae } (2)

Girl Voice : Nizhalaadum vizhiyodum
Aadinaanae andru nizhalaadum
Vizhiyodum aadinaanae
Endrum kannil nindrada solladi

Male Voice : ………………………………..

Girl Voice : …………………………….

Male Voice : { Malaiyin
Santhanam maarbin
Sontham mangaiyin
Idhayamo kaalaiyin sontham } (2)

Girl Voice : { Nilaiyil
Maarinaal ninaivum
Maarumo nenjam nerunginaal
Bedhangal thondrumo } (2)

Male Voice : { Kaalam maarinaal
Kaadhalum maarumo } (2)

Girl Voice : Maaradhu
Maaradhu iraivan aanai

Male & Girl Voice : Endrum
Maaradhu maaradhu iraivan aanai

Male Voice : { Indha
Sivakami maganudan } (2)
Serndhu nilladi innum
Serum naal paarpadhennadi

Male Voice :  Veru
Evarodum naan
Pesa vaarthai yedhadi
Thogai illaamal velan yedhadi

Girl Voice : …………………………………….

Girl Voice : { Andha
Sivakami maganidam } (3)
Sedhi solladi ennai
Serum naal paarka cholladi
பாடகி : பி. சுஷீலா



பெண் குரல் : ஆஆஆ
ஆஆஆ…………

பெண் குரல் : { அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி } (2)

பெண் குரல் : { வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி } (2)

பெண் குரல் : அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி

பெண் குரல் : { கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை } (2)

பெண் குரல் : { பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை } (2)

பெண் குரல் : { நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே } (2)

பெண் குரல் : நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி

ஆண் குரல் : …………………………..
பெண் குரல் : …………………………..

ஆண் குரல் : { மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம் } (2)

பெண் குரல் : { நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ } (2)

ஆண் குரல் : { காலம்
மாறினால் காதலும்
மாறுமோ } (2)

பெண் குரல் : மாறாது
மாறாது இறைவன்
ஆணை

ஆண் & பெண் குரல் : என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை

ஆண் குரல் : { இந்த சிவகாமி
மகனுடன் } (2)
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி

ஆண் குரல் : வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி

பெண் குரல் : …………………………..

பெண் குரல் : { அந்த சிவகாமி
மகனிடம் } (3)
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி
Tags: GovardhanamP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Yokkiyan Enbavan Ulagathile Song Lyrics Mamiyar Mechiya Marumagal Movie

Next Post

Bommai Nayagi Song Lyrics Bommai Nayagi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

bommai-nayagi-song-lyrics-bommai-nayagi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.