Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Arumbagi Song Lyrics Enga Ooru Kaavalkaaran Movie

by Admin
July 21, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu

Male Voice : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Girl Voice : Jaathagatha paarthathilla
Sadhaganthan velai ellaam
Ver ethaiyum kettathilla
Pottuvidu maalai ellaam

Male Voice : Manakkum sandhanam
Poosattuma…aa…aaa…
Inikkum sangathi pesattuma

Girl Voice : Yedhukkum engappana
Kekkattuma…aa…aa..
Appuram ungitta pesattuma

Male Voice : Pon aavarampoo en kaathorama
Swarampaadum inneram ponneram thaan

Male Voice : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Male Voice : Paaivirichu naan padutha
Paal yeduthu vaadipulla
Palakkadhaiya pesipputta
Pasichirukkum nenjukkulla

Girl Voice : Pasikku panthiya
Podattuma…aa…aaa..
Rasichu unkitta koodattuma

Male Voice : Thavichu nithamum
Ketkattuma…aa…aa…
Pudichu kaiyila serkattuma

Girl Voice : En machanukku
Ada ennachuthu
Athu poovaayi pinnaalae pithaanathu

Girl Voice : Arumbaagi mottaagi poovaagi
Male Voice : Poo pola ponnana poovaayi
Girl Voice : Arumbaagi mottaagi poovaagi
Male Voice : Poo pola ponnana poovaayi

Girl Voice : Thodutha maala yeduthu vaaren
Male Voice : Kazhutha kaattu kairanda serthu

Girl Voice : Arumbaagi mottaagi poovaagi
Male Voice : Poo pola ponnana poovaayi
Girl Voice : Arumbaagi mottaagi poovaagi
Male Voice : Poo pola ponnana poovaayi
ஆண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

ஆண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

பெண் குரல் : ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

ஆண் குரல் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…..
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
பெண் குரல் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…..
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

ஆண் குரல் : பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்

ஆண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் குரல் : பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா…டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பெண் குரல் : பசிக்குப் பந்திய போடட்டுமா….
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

ஆண் குரல் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா….
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

பெண் குரல் : எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது

பெண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் குரல் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் குரல் : பூப்போல பொன்னான பூவாயி

பெண் குரல் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்
ஆண் குரல் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

பெண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் குரல் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் குரல் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் குரல் : பூப்போல பொன்னான பூவாயி
Tags: Deepan ChakravathyIlayarajaP. Susheelaஇளையராஜாதீபன் சக்கரவர்த்திபி. சுஷீலா
Previous Post

Neduvazhi Song Lyrics Irandam Ulagaporin Kadaisi Gundu Movie

Next Post

Thoothukudi Santhaiyile Song Lyrics Arthangal Aayiram Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

thoothukudi-santhaiyile-song-lyrics-arthangal-aayiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.