Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aththi Marathula Muttai Song Lyrics Neer Nilam Neruppu Movie

by Admin
August 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aththi maraththula muttai ittu
Aavaaram thoppukkullae kunju porichchu
Kunjukku irai theda pona paambe
Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe

Male Voice : Podu…jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Girl Voice : Jikku mukku jikku mukku jikku mukku
Aaha jikkidi mukku jikkidi mukku

Male Voice : Veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Aa….veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Maraakku potta intha maamaayila enakku
Mana mudichchu vaikka vantha chella paambe

Male Voice : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Girl Voice : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

Male Voice : Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Seeraama seeri vantha nalla paambe
Yaehae yaehae yaehae yaehae yaehae yae…
Seeraama seeri vantha nalla paambe
Ivanga seththa paambu aakki vachcha chella paambe

Both : Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
பாடலாசிரியர் : உதயணன்

ஆண் குரல் : அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே
நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே…

ஆண் குரல் : போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் குரல் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
ஆஹா…..ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….

ஆண் குரல் : வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
ஆ….வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே

ஆண் குரல் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் குரல் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….

ஆண் குரல் : மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ……
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே…..

இருவர் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
Tags: B. S. SasirekaS. C. KrishnanShankar GaneshUdhayananஎஸ். சி. கிருஷ்ணன்சங்கர் கணேஷ்பி. எஸ். சசிரேகா
Previous Post

Kattipudi Kattipudida Song Lyrics Kushi Movie

Next Post

Kattipudi Samy Karisanam Kami Song Lyrics Thirumathi Oru Vegumathi Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

kattipudi-samy-karisanam-kami-song-lyrics-thirumathi-oru-vegumathi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.