Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhage Azhage Song Lyrics 4 Pillai Nila Movie

by Admin
April 20, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhagae azhagae ennodu vaa
Azhagae azhagae ennodu vaa
Kaadhal mogam paarvaiyaalae theeraadhu
Ada idhu thaan mudhal murai
Ini mel valar pirai ilamai thaangaadhu

Male Voice : Azhagae azhagae ennodu vaa

Girl Voice : Ival aadai kalaindhadhu
Dhegam malarndhadhu
Aahaa mudhal vasantham

Male Voice : Indru meendum unai vandhu
Theendum viral adhu
Uyirin varai urasum

Girl Voice : Ival aadai kalaindhadhu
Dhegam malarndhadhu
Aahaa mudhal vasantham

Male Voice : Indru meendum unai vandhu
Theendum viral adhu
Uyirin varai urasum

Girl Voice : Azhagae vandhaai neeyum neeraaga
Endhan penmai poovaaga

Male Voice : Naamae nilamaaga
Inba kaadhal payiraaga

Girl Voice : Azhagae azhagae ennodu vaa

Male Voice : Ingu naalai maru murai
Neeyum varum varai
Kangal thudithirukkum

Girl Voice : En kannaa iravinil
Ezhai irudhayam
Maelam adithirukkum

Male Voice : Ingu naalai maru murai
Neeyum varum varai
Kangal thudithirukkum

Girl Voice : En kannaa iravinil
Ezhai irudhayam
Maelam adithirukkum

Male Voice : Radhiyae kaadhal endrum
Marmam thaan
Naanam pennin dharmam thaan

Girl Voice : Tholil thalai saayum
Indha neram maunam thaan

Male Voice : Azhagae azhagae ennodu vaa
Azhagae azhagae ennodu vaa
Kaadhal mogam paarvaiyaalae theeraadhu

Girl Voice : Ada idhu thaan mudhal murai
Ini mel valar pirai ilamai thaangaadhu

Both : Azhagae azhagae ennodu vaa
ஆண் குரல் : அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை
இனி மேல் வளர் பிறை இளமை தாங்காது

ஆண் குரல் : அழகே அழகே என்னோடு வா

பெண் குரல் : இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

ஆண் குரல் : இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

பெண் குரல் : இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

ஆண் குரல் : இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

பெண் குரல் : அழகே வந்தாய் நீயும் நீராக
எந்தன் பெண்மை பூவாக

ஆண் குரல் : நாமே நிலமாக
இன்பக் காதல் பயிராக

பெண் குரல் : அழகே அழகே என்னோடு வா

ஆண் குரல் : இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்

பெண் குரல் : என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

ஆண் குரல் : இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்

பெண் குரல் : என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

ஆண் குரல் : ரதியே காதல் என்றும்
மர்மம்தான்
நாணம் பெண்ணின் தர்மம்தான்

பெண் குரல் : தோளில் தலை சாயும்
இந்த நேரம் மௌனம்தான்

ஆண் குரல் : அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது

பெண் குரல் : அட இதுதான் முதல் முறை
இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது

இருவர் : அழகே அழகே என்னோடு வா
Tags:   Malaysia VasudevanIlayarajaS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Tajumahal Thevaillai Song Lyrics Amaravathi Movie

Next Post

Kutty Kutty Song Lyrics License Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kutty-kutty-song-lyrics-license Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.