Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagi Oruthi Song Lyrics Pilot Premnath Movie

by Admin
October 24, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae
Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Girl Voice : Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan
Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan

Male Voice : Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu
Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu

Male Voice : Maman thol meedhu kaipottu kondu
Mella nadanthaalaam ila vaazhanthandu

Male Voice : Hae….velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka
Velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka

Male Voice : Odai meenaattam oyaamal thullum
Orakkan paarvai oru paattu sollum

Girl Voice : Aasai thaalaamal alaipaayum nenjam
Anna kiliyaattam aththaanai konjum

Male Voice : Manjal mugam sekkasivakkum
Girl Voice : Ammaadiyov vetkam irukkum
Male Voice : Manjal mugam sekkasivakkum
Girl Voice : Ammaadiyov vetkam irukkum

Girl Voice : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae
Male Voice : Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Male Voice : Akka mava kanna adichchaa
Girl Voice : Mamankaaran kaiyai piduchaan
Male Voice : Akka mava kanna adichchaa
Girl Voice : Aahaan mamankaaran kaiyai piduchaan
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

பெண் குரல் : அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்
அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்

ஆண் குரல் : உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு
உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு

ஆண் குரல் : மாமன் தோள் மீது கைப்போட்டு கொண்டு
மெல்ல நடந்தாளாம் இள வாழந்தண்டு

ஆண் குரல் : ஹே……வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க
வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க

ஆண் குரல் : ஓடை மீனாட்டம் ஓயாமல் துள்ளும்
ஓரக்கண் பார்வை ஒரு பாட்டு சொல்லும்

பெண் குரல் : ஆசை தாளாமல் அலைபாயும் நெஞ்சம்
அன்னக் கிளியாட்டம் அத்தானை கொஞ்சும்

ஆண் குரல் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்
பெண் குரல் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்
ஆண் குரல் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்
பெண் குரல் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்

பெண் குரல் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
ஆண் குரல் : அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

ஆண் குரல் : அக்கா மவ கண்ண அடிச்சா
பெண் குரல் : மாமன்காரன் கையை பிடிச்சான்
ஆண் குரல் : அக்கா மவ கண்ண அடிச்சா
பெண் குரல் : ஆஹான் மாமன்காரன் கையை பிடிச்சான்
Tags: L. R. EswariM.S. ViswanathanP. JayachranVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Varumpodhu Medaiyile Song Lyrics Thalattu 1969 Film Movie

Next Post

Kettaalum Kedaikkaadhamaa Song Lyrics Saattai Illatha Pambaram Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

kettaalum-kedaikkaadhamaa-song-lyrics-saattai-illatha-pambaram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.