Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagooril Poothavale Song Lyrics Thirumalai Movie

by Admin
August 14, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae
Malaiyurin saralilae
Ennai marbodu serthavalae
Unnai alli thanae uyir noolil korppen
Uyir noolil koorthu uthiraamal kaappen

Male Voice : Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae

Girl Voice : Hmm…mmm…(4)

Girl Voice : Nee uduthi potta udai
En vayathai meyuthada
Male Voice : Nee suruti potta mudi
Mothiramaai aagumadi

Girl Voice : Imaiyalae nee kiruka
Ithalaalae naan alika
Koocham ingu
Koocha pattu pogirathae

Male Voice : Sadaiyaalae nee illuka
Idaimelae naan valuka
Kaichalukum kaaichal
Vanthu vegirathae

Girl Voice : Ennai thiriyaaki
Unnil vilakketri
Ennaalum kathiruppen….

Male Voice : Hoi hoi azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae…

Male Voice : Nee murikum sombalilae
Naan odanchi sanchiduven
Girl Voice : Nee illukum moochukullae
Nan irangi thoongiduven

Male Voice : Kurilaaga naan irukka
Nedilaaga nee valarka
Chennai thamizh
Sanga thamizh aanathadi

Girl Voice : Ariyaamal naan irukka
Alagaaga nee thiraka
Kaadhal mazhai
Aayul varai thoorumada

Male Voice : Ennai maranthaalum
Unnai maravaatha
Nenchodu naaniruppen

Girl Voice : Hoi hoi hoi
Anburil poothavaanae
Male Voice : Hmm..mm..
Ennai adiyodu saaithavalae
Girl Voice : Hmm ..mm…malaiyurin saralilae
Male Voice : Hmm mmm
Ennai marbodu serthavalae

Girl Voice : Unnai alli thanae
Uyir noolil korppen
Male Voice : Uyir noolil koorthu
Uthiraamal kaappen
மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் குரல் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் குரல் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

ஆண் குரல் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் குரல் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் குரல் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் குரல் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் குரல் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் குரல் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் குரல் : ஹோய் ஹோய்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

ஆண் குரல் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் குரல் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் குரல் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் குரல் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் குரல் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் குரல் : ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஆண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை அடியோடு சாய்த்தவளே
பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மழையூரின் சாரலிலே
ஆண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் குரல் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண் குரல் : உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்
Tags: S. P. BalasubrahmanyamSujatha MohanVidyasagarஎஸ். பி. பாலசுப்ரமண்யம்
Previous Post

Vatta Nilave Song Lyrics Ilaiyavan Movie

Next Post

Unnai Ninaichale Song Lyrics Athisaya Penn Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025
Next Post

unnai-ninaichale-song-lyrics-athisaya-penn Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.