Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagu Mugam Song Lyrics Sorgam Movie

by Admin
June 5, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Azhagu mugam
Chorus : Hmm hmmm mmm
Girl Voice : Pazhagu sugam
Chorus : Hmm hmmm mmm
Girl Voice : Ariyaadha sorgam aayiram
Chorus : Hmm hmmm mmm
Girl Voice : Ilaiya magal
Chorus : Hmm hmmm mmm
Girl Voice : Idhayamellaam
Chorus : Hmm hmmm mmm
Girl Voice : Vilaiyaadum ennam aayiram

Girl Voice : Azhagu mugam
Pazhagu sugam
Ariyaadha sorgam aayiram

Girl Voice : Ilaiya magal
Idhayamellaam
Vilaiyaadum ennam aayiram

Girl Voice : Kaniyaaga maeni
Kaniyalaam annamae

Girl Voice : Puriyaadha inbam
Puriyalaam munnamae

Girl Voice : Avan porukku varuvadhundu

Girl Voice : Idhazh porkkalamaavadhundu

All : Avan porukku varuvadhundu
Idhazh porkkalamaavadhundu

Girl Voice : Kai viral sinnamae

Girl Voice : Kaanattum kannamae

Girl Voice : Azhagu mugam
Pazhagu sugam
Ariyaadha sorgam aayiram

Girl Voice : Ilaiya magal
Idhayamellaam
Vilaiyaadum ennam aayiram

Girl Voice : Idaiyodu mannan
Thazhuvinaal sorgamae

Girl Voice : Thadai poda koodum
Naduvilae vetkamae

Girl Voice : Andha naerathil vizhundhadhellaam

Girl Voice : Adhi kaalaiyil malarndhirukkum
Iravilae kaaviyam

Girl Voice : Kaalaiyil oviyam

All : Azhagu mugam pazhagu sugam
Ariyaadha sorgam aayiram
Ilaiya magal idhayamellaam
Vilaiyaadum ennam aayiram
பெண் குரல் : அழகு முகம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : பழகு சுகம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : அறியாத சொர்க்கம் ஆயிரம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : இளைய மகள்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : இதயமெல்லாம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் குரல் : விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் குரல் : அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்

பெண் குரல் : இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் குரல் : கனியாத மேனி
கனியலாம் அன்னமே

பெண் குரல் : புரியாத இன்பம்
புரியலாம் முன்னமே

பெண் குரல் : அவன் போருக்கு வருவதுண்டு

பெண் குரல் : இதழ் போர்க்களமாவதுண்டு

அனைவரும் : அவன் போருக்கு வருவதுண்டு
இதழ் போர்க்களமாவதுண்டு

பெண் குரல் : கை விரல் சின்னமே

பெண் குரல் : காணட்டும் கன்னமே

பெண் குரல் : அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்

பெண் குரல் : இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் குரல் : இடையோடு மன்னன்
தழுவினால் சொர்க்கமே

பெண் குரல் : தடை போடக் கூடும்
நடுவிலே வெட்கமே

பெண் குரல் : அந்த நேரத்தில் விழுந்ததெல்லாம்

பெண் குரல் : அதிகாலையில் மலர்ந்திருக்கும்
இரவிலே காவியம்

பெண் குரல் : காலையில் ஓவியம்

அனைவரும் : அழகு முகம் பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
இளைய மகள் இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்
Tags:   S. JanakiJikkiM.S. Vishwanathanஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். ஜானகிஜிக்கி
Previous Post

Paattu Thalaivan Song Lyrics Idaya Kovil Movie

Next Post

Vizhiyae Vizhiyae Song Lyrics Idhu Kathirvelan Kadhal Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025
Next Post

vizhiyae-vizhiyae-song-lyrics-idhu-kathirvelan-kadhal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.