Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhaithal Varavidil Song Lyrics Ellam Avale Movie

by Admin
December 18, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Azhaiththaal varaavidil thudippean
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal ooo…..

Male Voice : Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..

Girl Voice : Nadukkam thoda thoda irukkum
Nadukkam thoda thoda irukkum
Enakkum mudhal mudhal pazhakkam
Enakkum mudhal mudhal pazhakkam
Thirumaen vaadaamal siru oosai vaaraamal
Tharuvathai tharavendum nee idhu mudhal naal

Girl Voice : Azhaiththaal varaavidil thudippean
Male Voice : Valaikkaram pidippaen
Girl Voice : Anaiththaal tharaathathai koduppaen
Male Voice : Peraathathai peruvaen idhu mudhal naal…..

Male Voice : Iruttil ilakkiyam padikkum
Iruttil ilakkiyam padikkum
Idhazhgal vidintha pin mudikkum
Idhazhgal vidintha pin mudikkum
Pala nooru pattangal padiththaalae vetkkangal
Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal

Girl Voice : Oo…..vidungal thudiyidai valikkum
Vidungal thudiyidai valikkum
Viralgal nagangalai pathikkum
Viralgal nagangalai pathikkum
Male Voice : Adaiyaalam therinthaalum
Alangaaram kalainthaalum adhil
Oru sugam undu vaa vaa idhu mudhal naal

Girl Voice : Azhaiththaal varaavidil thudippean
Male Voice : Valaikkaram pidippaen
Girl Voice : Anaiththaal tharaathathai koduppaen
Male Voice : Peraathathai peruvaen idhu mudhal naal…..
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ……

ஆண் குரல் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்……

பெண் குரல் : நடுக்கம் தொடத் தொட இருக்கும்
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல்
தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள்

பெண் குரல் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
ஆண் குரல் : வளைக்கரம் பிடிப்பேன்
பெண் குரல் : அணைத்தால் தராததை கொடுப்பேன்
ஆண் குரல் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்

ஆண் குரல் : இருட்டில் இலக்கியம் படிக்கும்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள்
வர வர குறைவாகும் வா…..வா….இது முதல் நாள்

பெண் குரல் : ஓ…….விடுங்கள் துடியிடை வலிக்கும்
விடுங்கள் துடியிடை வலிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
ஆண் குரல் : அடையாளம் தெரிந்தாலும்
அலங்காரம் கலைந்தாலும் அதில்
ஒரு சுகம் உண்டு வா…..வா…இது முதல் நாள்

பெண் குரல் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
ஆண் குரல் : வளைக்கரம் பிடிப்பேன்
பெண் குரல் : அணைத்தால் தராததை கொடுப்பேன்
ஆண் குரல் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
Tags: M.S. ViswanathanS. P. BalasubrahmanyamVaaliVani Jairamஎம். எஸ். விஸ்வனாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்
Previous Post

Androru Naal Unthan Song Lyrics Macha Rekai Movie

Next Post

Azhaikiran Madhavan Aanirai Song Lyrics Sri Raghavendrar Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

azhaikiran-madhavan-aanirai-song-lyrics-sri-raghavendrar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.