Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chinna Chinna Thottathil Song Lyrics Unnaithan Thambi Movie

by Admin
January 2, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundararajan



Male Voice : Mmm….mheem…mm….mmmmhmmm
Mmm….mheem…mm….mmmmhmmm

Male Voice : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum

Male Voice : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru

Male Voice : Deivaththukku deepam kaattum kuzhanthai siriththu
Devar kulam odi varum mazhalai azhaiththu
Paavangalil vizhuvathillai pillaigalin manathu
Paavi ennai maattri vittaai vettri unathu

Male Voice : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru

Male Voice : En varaiyil neeyallavo en paaramaathmaa
Intha gunam kkondavarthaan gandhi mahathmaa
Un nilaiyai kandathilae thudikkuthu aathmaa
Girl Voice : Ondrumillai thavarivittaen
Nee azhalaama nee azhalaamaa

Girl Voice : Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thavarai unarnthu thirunthi vittataal thappu illai aiyya

Male Voice : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்
ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்

ஆண் குரல் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்

ஆண் குரல் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று

ஆண் குரல் : தெய்வத்துக்கு தீபம் காட்டும் குழந்தை சிரித்து
தேவர் குலம் ஓடி வரும் மழலை அழைத்து
பாவங்களில் விழுவதில்லை பிள்ளைகளின் மனது
பாவி என்னை மாற்றி விட்டாய் வெற்றி உனது

ஆண் குரல் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று

ஆண் குரல் : என் வரையில் நீயல்லவோ என் பரமாத்மா
இந்த குணம் கொண்டவர்தான் காந்தி மகாத்மா
உன் நிலையை கண்டதிலே துடிக்குது ஆத்மா
பெண் குரல் : ஒன்றுமில்லை தவறி விட்டேன்
நீ அழலாமா நீ அழலாமா

பெண் குரல் : தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தவறை உணர்ந்து திருந்தி விட்டால் தப்பு இல்லை ஐயா

பெண் குரல் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்
Tags: K. Vijaya BhaskarVaaliகே. விஜய பாஸ்கர்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Bikili Song Lyrics Pichaikkaran 2 Movie

Next Post

8 Mani Bussu Kulla Song Lyrics Oththaikku Oththa Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

8-mani-bussu-kulla-song-lyrics-oththaikku-oththa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.