Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chinna Kanne Duet Song Lyrics Adutha Kattam Movie

by Admin
August 26, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Chinna kannae chinna kannae
Nee en jeevanae

Male Voice : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Girl Voice : Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae

Girl Voice : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae pazhagiya

Male Voice : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Girl Voice : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae

Girl Voice : Ennullam unnai ninaikkum…mmm
Ennangal rekkai adikkum….mmm
Male Voice : Un kural mella olikkum….mmm
Ullukkul mani adikkum….mmm
Girl Voice : Enathu uyirai un kaiyil naan vaangavo
Male Voice : Idhai vidavum motchangal undo

Girl Voice : Chinna kannaa
Male Voice : Haa
Girl Voice : Chinna kannaa
Male Voice : Haa
Girl Voice : Naan un jeevanae
Male Voice : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae

Male Voice : Pennendra koyil thirakkum….mmm
Ennenna poojai nadakkum ….mmm
Girl Voice : Aadaikkul aasai thudikkum….mmm
Aanaalum vetkkam thadukkum….mmm…
Male Voice : Kadaisi varai kaanaatha pookkal engae
Girl Voice : Palliyaraiyil manamidum angae….

Male Voice : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Girl Voice : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
Male Voice : En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Girl Voice : Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae
Male Voice : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
ஆண் குரல் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

ஆண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய…..

பெண் குரல் : சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே

பெண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய

ஆண் குரல் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
பெண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே

பெண் குரல் : என்னுள்ளம் உன்னை நினைக்கும்…..ம்ம்ம்
எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்……ம்ம்ம்…..
ஆண் குரல் : உன் குரல் மெல்ல ஒலிக்கும்……ம்ம்ம்…..
உள்ளுக்குள் மணி அடிக்கும்……ம்ம்ம்….
பெண் குரல் : எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ
ஆண் குரல் : இதை விடவும் மோட்சங்கள் உண்டோ

பெண் குரல் : சின்னா கண்ணா
ஆண் குரல் : ஹா
பெண் குரல் : சின்ன கண்ணா
ஆண் குரல் : ஹா
பெண் குரல் : நான் உன் ஜீவனே
ஆண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே

ஆண் குரல் : பெண்ணென்ற கோயில் திறக்கும்…….ம்ம்ம்
என்னென்ன பூஜை நடக்கும்……ம்ம்ம்…..
பெண் குரல் : ஆடைக்குள் ஆசை துடிக்கும்…..ம்ம்ம்….
ஆனாலும் வெட்கம் தடுக்கும்…..ம்ம்ம்…..
ஆண் குரல் : கடைசி வரை காணாத பூக்கள் எங்கே…..
பெண் குரல் : பள்ளியறையில் மணமிடும் அங்கே…..

ஆண் குரல் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
பெண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
ஆண் குரல் : என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய……

பெண் குரல் : சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே
ஆண் குரல் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே….ம்ம்ம்…
Tags: ManoS. P. VenkateshSreelathaஎஸ். பி. வெங்கடேஷ்மனோஸ்ரீலதா
Previous Post

Vethala Song Lyrics Romeo Movie

Next Post

Sayya Sayya Song Lyrics Neeya 2 Movie

Related Posts

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Shenbagame Shenbagame Duet Song Lyrics Enga Ooru Pattukaran Movie

October 7, 2025

Eerettu Pathinaaru Song Lyrics Raaja Raajathan Movie

September 27, 2025

Kekkuthadi Song Lyrics Kattumarakaran Movie

September 20, 2025
Next Post

sayya-sayya-song-lyrics-neeya-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.