Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chinna Ponnu Song Lyrics 2 Aruvadai Naal Movie

by Admin
July 31, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Chinna ponnu chinna ponnu
Kannukkulla enna kannu
Sindhu nadhi adhu thaanaa
Sindhuvadhaenadi veenaa
Yaaru senja paavam eppadi thaan theerum

Male Voice : Chinna ponnu chinna ponnu
Kannukkulla enna kannu

Girl Voice : Sondham ellaam sondham illa
Bandham ellaam bandham illa
Vandha thunbam konjam illa
Indha nenjam thaangavilla

Girl Voice : Onna mattum enni enni
Uthamiyaa vaazhndha kanni
Paaduradha paakkaliyaa
Paattu chaththam kekkalaiyaa

Male Voice : Kannellaam vazhi melae
Kanneeru nadhi polae

Girl Voice : Thanga manam kondavarae
Thaali onnu thandhavarae
Kanneeru ini venaa
Maaraadho thuyar thaanaa
Naanum vandha vela vaangikkitta maala

Male Voice : Chinna ponnu chinna ponnu
Kannukkulla enna kannu

Girl Voice : Aaa….aaa….aaa….aaa….aaa…aa…
Haa….aa…aaa…aa…aaa…aaa…aaa…aaa…

Girl Voice : Ethanaiyo jenmangalaa
Ishtappattu serndhirundhom
Ippa namma sondhathula
Kannu pattu ponadhaiyaa

Male Voice : Kannu patta paavatha naan
Enni ippa vaadurenae
Kanda padi onna enni
Kaadhalula paadurenae

Girl Voice : Nee potta oru thaali
En vaazhvil oru kaeli

Girl Voice : Thanga manam kondavarae
Thaali onnu thandhavarae
Kanneeru ini venaa
Maaraadho thuyar thaanaa
Naanum vandha vela vaangikkitta maala

Male Voice : Chinna ponnu chinna ponnu
Kannukkulla enna kannu

Girl Voice : Nenjam ellaam oru baaram
Eppodhum vizhi eeram
Yaaru senja paavam
Eppadi thaan theerum

Male Voice : Hmm mm mm mm
Hmm mm mm mmm…
மற்றும் வாணி ஜெயராம்


ஆண் குரல் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு
சிந்து நதி அது தானா
சிந்துவதேனடி வீணா
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்

ஆண் குரல் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் குரல் : சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல
பந்தம் எல்லாம் பந்தம் இல்ல
வந்த துன்பம் கொஞ்சம் இல்ல
இந்த நெஞ்சம் தாங்கவில்ல

பெண் குரல் : ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி
உத்தமியா வாழ்ந்த கன்னி
பாடுறத பாக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா

ஆண் குரல் : கண்ணெல்லாம் வழி மேலே
கண்ணீரு நதி போலே

பெண் குரல் : தங்க மனம் கொண்டவரே
தாலி ஒன்னு தந்தவரே
கண்ணீரு இனி வேணா
மாறாதோ துயர் தானா
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால

ஆண் குரல் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் குரல் : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….
ஹா….ஆ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

பெண் குரல் : எத்தனையோ ஜென்மங்களா
இஷ்டப்பட்டு சேந்திருந்தோம்
இப்ப நம்ம சொந்தத்துல
கண்ணு பட்டுப் போனதையா

ஆண் குரல் : கண்ணு பட்ட பாவத்த நான்
எண்ணி இப்ப வாடுறேனே
கண்ட படி ஒன்ன எண்ணி
காதலுல பாடுறேனே

பெண் குரல் : நீ போட்ட ஒரு தாலி
என் வாழ்வில் ஒரு கேலி

பெண் குரல் : தங்க மனம் கொண்டவரே
தாலி ஒன்னு தந்தவரே
கண்ணீரு இனி வேணா
மாறாதோ துயர் தானா
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால

ஆண் குரல் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு

பெண் குரல் : நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம்
எப்போதும் விழி ஈரம்
யாரு செஞ்ச பாவம்
எப்படித்தான் தீரும்

ஆண் குரல் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Tags: IlayarajaMalaysia VasudevanS. JanakiVani Jayaramஇளையராஜாஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Kangal Engey Song Lyrics Karnan Movie

Next Post

Thalai Nagaram Song Lyrics Thalai Nagaram Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

thalai-nagaram-song-lyrics-thalai-nagaram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.