Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chittu Kuruvi Thottu Thazhuvi Song Lyrics Veerapandiyan Movie

by Admin
September 17, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho

Girl Voice : Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Male Voice : Chittukkuruvi…..

Male Voice : Thottaachinungi vanthaa kulungi
Tholodu saerkka poraen
Girl Voice : Thalli nillaiyaa thaali illaiyaa
Ennaannu ketkkaporaen

Male Voice : Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu

Girl Voice : Poattum pazhaiya vambu
Naan pudichchathu puliyangombu

Male Voice : Chittukkuruvi…..thottuth thazhuvi
Girl Voice : Muththam kodukka piththam pidikka
Male Voice : Ulloora vellam paayaatho
Girl Voice : Chittukkuruvi…..

Girl Voice : Machchan uravu vantha piragu
Maaraappu pottu paarpaen
Male Voice : Antha uravu poiyaa nejamaa
Summa naan kettu paarththaen

Girl Voice : Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa

Male Voice : Irukkattum thuninthu vidu
Unnai ennakkunnu ezhuthi kodu haei

Girl Voice : Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Male Voice : Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho

Girl Voice : Lallaalalallllaa
Male Voice : Lallaalallllaa
Girl Voice : Lallaalallllaa
Male Voice : Lalala lalallllaa…..
ஆண் குரல் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ

பெண் குரல் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி….
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் குரல் : சிட்டுக்குருவி…..

ஆண் குரல் : தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி
தோளோடு சேர்க்க போறேன்
பெண் குரல் : தள்ளி நில்லய்யா தாலி இல்லையா
என்னான்னு கேட்கப்போறேன்

ஆண் குரல் : பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு

பெண் குரல் : போகட்டும் பழைய வம்பு
நான் புடிச்சது புளியங்கொம்பு….

ஆண் குரல் : சிட்டுக்குருவி….தொட்டுத் தழுவி….
பெண் குரல் : முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
ஆண் குரல் : உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண் குரல் : சிட்டுக்குருவி…

பெண் குரல் : மச்சான் உறவு வந்த பிறகு
மாராப்பு போட்டு பார்ப்பேன்
ஆண் குரல் : அந்த உறவு பொய்யா நெஜமா
சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்

பெண் குரல் : சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா

ஆண் குரல் : இருக்கட்டும் துணிந்து விடு
உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்….

பெண் குரல் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் குரல் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ

பெண் குரல் : லல்லாலல்ல்ல்லா
ஆண் குரல் : லல்லாலல்ல்ல்லா
பெண் குரல் : லல்லாலல்ல்ல்லா
ஆண் குரல் : லலல லலல்ல்ல்லா…..
Tags: K. S. ChitraMalasiya VasudevanShankar Ganeshகே. எஸ். சித்ராசங்கர் கணேஷ்மலேசியா வாசுதேவன்
Previous Post

Indirajaala Vidhdhaikkaaran Song Lyrics Raja Mukthi Movie

Next Post

Naan Oru Paithiyam Song Lyrics Panakkara Penn Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025
Next Post

naan-oru-paithiyam-song-lyrics-panakkara-penn Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.