Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Cricket Kara Song Lyrics Sachin A Billion Dreams Movie

by Admin
July 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu
Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu

Girl Voice : Polaama

Male Voice : Rai rai rai polaama
Rail yeri polaamaa
Girl Voice : Tholai thooram
Polaamaa mavanae

Male Voice : Kalaippu aana mooru kudi
Bore adicha thiruppi adi
Girl Voice : Vilaiyaadu ishtapadi
Mavanae….

Male Voice : Nee paniyilla puyalunnu
Girl Voice : Senju kaatu mavanae

Chorus : Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu
Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu
Hey hey

Chorus : Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu
Hey hey
Dum dum dum
Girl Voice : Cricket kara aa..hae…

Chorus : Hei hei hei hei

Male Voice : Sandhu pondhula sixer adi
Mutti modhi poyi thavidu podi
…………………………………………….
Ada pulikku poranthavan
Nee thaanda
Girl Voice : Jeikka poranthavan
Nee thaanda

Chorus : Vaa polaamaaa
Girl Voice : Cricket kara
Chorus : Vilaiyaada polaamaa
Girl Voice : Cricket kara

Chorus : Dum dum dum
Cricket kara cricket kara
Vilaiyaadu
Dum dum dum cricket kara
Girl Voice : Cricket kara aa..hae…

Chorus : {Vaa polaamaaa
Girl Voice : Cricket kara
Chorus : Vilaiyaada polaamaa
Girl Voice : Cricket kara} (2)
Hei hei hei hei hei hei
Chorus : Rail yeri polaama…(4)

Chorus : {Vaa polaamaaa
Girl Voice : Cricket kara
Chorus : Vilaiyaada polaamaa
Girl Voice : Cricket kara} (2)
Hei hei hei hei hei hei
Polaamaa
பெண் குரல் : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு

பெண் குரல் : போலாமா

ஆண் குரல் : ரை ரை ரை போலாமா
ரயில் ஏறி போலாமா
பெண் குரல் : தொலை தூரம்
போலாமா மவனே

ஆண் குரல் : களைப்பு ஆனா மோரு குடி
போரு அடிச்சா திருப்பி அடி
பெண் குரல் : விளையாடு இஷ்டப்படி
மவனே…

ஆண் குரல் : நீ பனியில்ல புயலுன்னு
பெண் குரல் : செஞ்சு காட்டு மவனே

குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே

குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே
டம் டம் டம்
பெண் குரல் : கிரிக்கெட் காரா ஆ…ஹே…

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் குரல் : சந்து பொந்துல சிக்ஸர் அடி
முட்டி மோதி போயி தவிடு புடி
……………..
அட புலிக்கு பொறந்தவன்
நீ தான்டா
பெண் குரல் : ஜெய்க்க பொறந்தவன்
நீ தான்டா

குழு : வா போலாமா
பெண் குரல் : கிரிகெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் குரல் : கிரிகெட் காரா

குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம் கிரிகெட் காரா
பெண் குரல் : கிரிக்கெட் காரா ஆ…ஹே…

குழு : { வா போலாமா
பெண் குரல் : கிரிக்கெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் குரல் : கிரிக்கெட் காரா} (2)
குழு : ரயில் ஏறி போலாமா….(4)

குழு : { வா போலாமா
பெண் குரல் : கிரிக்கெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் குரல் : கிரிக்கெட் காரா} (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
போலாமா
Tags: A.R. AmeenA.R. RahmanAnjali GaikwadVishwaprasadஅஞ்சலி கைக்வாத்ஏ. ஆர். அமீன்ஏ. ஆர். ரஹ்மான்விஸ்வப்ரசாத்
Previous Post

Kanimaa Song Lyrics Retro Movie

Next Post

Ganak Karunguyile Kadhal Song Lyrics Rendum Rendum Anju Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

ganak-karunguyile-kadhal-song-lyrics-rendum-rendum-anju Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.