Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Cute U Jaanu Song Lyrics Album Songs 2023 Movie

by Admin
November 19, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ennoda life uh idhu
Something went wrongu
Adhukaaga paaduren
Ippo oru song-u

Male Voice : Maatanumpola iruku
Ava veralula ring-u
Adhukappuram ava life la
Naan dhan king-u

Male Voice : Kandippa solluren paaru
Idhudhaan nadakkum pangu
Ilatti ava appan kaiyaala
Enakku oodhuvaan sangu

Male Voice : Kandippa solluren paaru
Idhudhaan nadakkum pangu
Ilatti ava appan kaiyaala
Enakku oodhuvaan sangu

Male Voice : Area la mass uh thief-u naan
Nee ok sonna
Yellathaiyum vittuduven jaanu
My cute jaanau

Male Voice : Palayasorukku vanjarameenu
Cutting blade la
Compose uh pannuren
Indha kadhal tune uh

Male Voice : My dear cute jaanau needhaan

Male Voice : Ennoda jaanu
Unnakaaga naanu
Pottan neriya seenu
Chinna vayasula
Ada mamma chinna vayasula

Male Voice : Kaamichen unaku full moon-u
Andha vaanathula
Vangi kudthen unakku gulab jamun
Andha kaalathula

Male Voice : Un azhagula
Mayangipponen pala tharunam
Nee mattum ok sonna
Naa aaven un saranam

Male Voice : Un azhagula
Mayangipponen pala tharunam
Nee mattum ok sonna
Naa aaven un saranam

Male Voice : Na cup-uhnna nee aavanum
Enakku coffee-ahh
Naa potti na nee aavanum
Enakku trophy-ah

Girl Voice : Nee cup-uhnna naan aaven
Unakku coffee-ahh
Nee potti na naan aaven
Unakku trophy-ah

Girl Voice : Naandha un cute jaanau
Needhan ennoda beauty maamu
Rentu ku vantha
Un heart-u ullaara naan
Tent-u potten
Unakaaga mama
Kalavaani nama neeyae
இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ


ஆண் குரல் : என்னோட லைஃப் உ இது
சம்திங் வென்ட் ராங்கு
அதுக்காக பாடுறேன்
இப்போ ஒரு சாங்-யு

ஆண் குரல் : மாட்டனும்போல இருக்கு
அவ வெரலுல ரிங்-கு
அதுக்கப்புறம் அவ லைஃப் ல
நான் தான் கிங்-யு

ஆண் குரல் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு

ஆண் குரல் : கண்டிப்பா சொல்லறேன் பாரு
இதுதா நடக்கும் பங்கு
இல்லாட்டி அவ அப்பன் கையால
எனக்கு ஊதுவான் சங்கு

ஆண் குரல் : ஏரியா லா மாஸ் உ தீஃப்-உ நான்
நீ ஓகே சொன்னா
எல்லாத்தயும் விட்டுவேன் ஜானு
மை க்யூட் ஜானு

ஆண் குரல் : பழையசோறுக்கு வஞ்சரமீனு
கட்டிங் பிளேட் ல
கம்போஸ் பண்ணுறேன்
இந்த காதல் டியூன் உ

ஆண் குரல் : மை டியர் க்யூட் ஜானு நீ தான்

ஆண் குரல் : என்னோட ஜானு
உன்னக்காக நானு
போட்டான் நெறய சீனு
சின்ன வயசுல
அட நம்ம சின்ன வயசுல

ஆண் குரல் : காமிச்சென் உனக்கு முழு மூனு
அந்த வானத்துல வாங்கி குடுத்தேன்
உனக்கு குலாப் ஜாமுன்
அந்த காலத்துல

ஆண் குரல் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம்

ஆண் குரல் : உன் அழகுல
மயங்கிப்போனேன் பல தருணம்
நீ மட்டும் ஓகே சொன்னா
நா ஆவேன் உன் சரணம்

ஆண் குரல் : நா கப் உன்னா நீ ஆவனும்
எனக்கு காபி யா
நா போட்டி னா நீ ஆவனும்
எனக்கு ட்ராபியா

பெண் குரல் : நீ கப் உன்னா நா ஆவேன்
உனக்கு காபி யா
நீ போட்டி னா நா ஆவேன்
உனக்கு ட்ராபியா

பெண் குரல் : நான்தா உன் க்யூட் ஜானு
நீதான் என்னோட ஃப்யூட்டி மாமு
ரென்ட் கு வந்தா
ஓன் ஹார்ட்-உ உள்ளார நா
டென்ட்-உ போட்டேன்
உனக்காக மாமா
களவாணி மாமா நீயே
Tags: Bharath K RajeshLakshmi PradeepRenjith RaveendranSebastin Rozarioபாரத் கே ராஜேஷ்ரஞ்சித் ரவீந்தரன்லட்சுமி பிரதீப்
Previous Post

Puthisaligal Kathalithargal Song Lyrics Thangathile Vairam Movie

Next Post

Bhoologa Radhiye Vaadi Song Lyrics Kadivalam Movie

Related Posts

Sodi Seralam Song Lyrics Single Shankarum Smartphone Simranum Movie

January 9, 2025

Nila Mugam Song Lyrics Album Songs 2023 Movie

November 3, 2022

Kaarkuzhal Kanmani Song Lyrics Album Songs 2021 Movie

September 5, 2022

Maane Thene Song Lyrics Annanukku Jey Movie

August 12, 2022

Thooridatho Song Lyrics Tik Tok Movie

August 3, 2022

Madi Oonjal Song Lyrics Tik Tok Movie

February 18, 2022
Next Post

bhoologa-radhiye-vaadi-song-lyrics-kadivalam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.