Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Danger Queen Song Lyrics Album Songs 2023 Movie

by Admin
June 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee danger queenma
Foreign wine ma
Ok- nnu sonna
My kattula rainma

Male Voice : Yaaru indh gameyo
Ketkkuraan romeo
Unna naan kattikitta
Unga amma maamiyoo

Male Voice : Kooda irundhadhellaam
…………….
Ooma engaloda
Torcheroda ninnakadi

Male Voice : Aasaiya love panna
Salaryum creditadi
Nee vandha podhumae
En heart baetu
Kickku start

Male Voice : Adiyae naa paadurendi
Patta nee kitta vaadi
Hot ah enna kandapadi
Kenja veikkadhaa

Male Voice : Adiyae un kannu rendum
Cute- ah naan thingattuma
Sweeta unna paathdhumae
Konja veikkadhaa

Girl Voice : Nenjellaam
Love illama nee sonna
Namba naan onnum
Loosu illada

Girl Voice : Kannil kanavodu
Un kaadhal nee sollu
Pinnaal ododi
Varuvenda

Girl Voice : Naan pakkadha aal illa
Kekkadha koothu illa
Aanaalum un paechil
Yedho irukku

Girl Voice : Nee ena pakka thedi vandha
Enakkaaga kaathu ninna
Adi nenjil kaadhal sonna
Aaven kirukku

Male Voice : Please please please
Girl Voice : No …no ..no..

Male Voice : Powera colora thimira
Naan alanji thirinjenae
Inimael nee ennoda baby
Pudhusa pavusa ravusa
Naan maara poren
Nee vandha podhumae
En heart baetu
Kickku start

Male Voice : Adiyae come dance
With dear sandy
And you are my tasty candy
Naama aaduvoma
Un gopppan munnadi

Male Voice : Adiyae en movementu
Thaan fasta
Un lipsum sema taste ah
Nee venaa sonna
Maaruven ghostaa
இசை அமைப்பாளர் : ஆர் 2 ப்ரோஸ்


ஆண் குரல் : நீ டேஞ்சர் குயினுமா
ஃபாரின்னு ஒயினுமா
ஓகேன்னு சொன்னா
மை காட்டுல ரெயினுமா

ஆண் குரல் : யாரு இந்த கேமியோ
கேட்க்குறான் ரோமியோ
உன்ன நான் கட்டிக்கிட்ட
உங்க அம்மா மாமியோ

ஆண் குரல் : கூட இருந்ததெல்லாம்
……………….
ஊம எங்களோட
டார்ச்சடோட நின்னக்கடி

ஆண் குரல் : ஆசையா லவ் பண்ண
சேலரியும் கிரெடிட்டடி
நீ வந்தா போதுமே
என் ஹார்ட்டு பீட்டு
கிக்கு ஸ்டார்ட்டு

ஆண் குரல் : அடியே நா பாடுறேண்டி
பாட்டா நீ கிட்ட வாடி
ஹாட்டா என்ன கண்டபடி
கெஞ்ச வைக்காத

ஆண் குரல் : அடியே உன் கண்ணு ரெண்டும்
கீயுட்டா நான் திங்கட்டுமா
ஸ்வீட்டா உன்ன பாத்ததுமே
கொஞ்ச வைக்காத

பெண் குரல் : நெஞ்செல்லாம் லவ்
இல்லாம நீ சொன்னா
நம்ப நான் ஒன்னும்
லூசு இல்லடா

பெண் குரல் : கண்ணில் கனவோடு
உன் காதல் நீ சொல்லு
பின்னால் ஓடோடி
வருவேனடா

பெண் குரல் : நான் பாக்காத ஆளு இல்ல
கேக்காத கூத்து இல்ல
ஆனாலும் உன் பேச்சில்
ஏதோ இருக்கு

பெண் குரல் : நீ என பாக்க தேடி வந்த
எனக்காக காத்து நின்ன
அடி நெஞ்சில் காதல் சொன்ன
ஆவேன் கிருக்கு

ஆண் குரல் : ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…
பெண் குரல் : நோ நோ நோ

ஆண் குரல் : பவரா கலரா திமிரா
நான் அலஞ்சி திரிஞ்சேனே
இனிமேல் நீ என்னோட பேபி
புதுசா பவுசா ரவுசா
நான் மாற போறேன்
நீ வந்தா போதுமே
என் ஹார்ட்டு பீட்டு
கிக்கு ஸ்டார்ட்டு

ஆண் குரல் : அடியே கம் டேன்சு
வித் டியர் சாண்டி
அண்ட் யு ஆர் மை டேஸ்ட்டி கேண்டி
நாம ஆடுவோமா
உன்கப்பன் முன்னாடி

ஆண் குரல் : அடியே என் மூமன்ட்டுதான்
பாஸ்டா
உன் லிப்சும் செம டேஸ்டா
நீ வேணா சொன்னா
மாறுவேன் கோஸ்ட்டா
Tags: G. V. PrakashHari PrakashNithyasreeR2 BROSநித்யஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்ஷங்கர் மற்றும் மெட்ராஸ் மீரான்ஹரி பிரகாஷ்
Previous Post

Sengatrae Song Lyrics Taj Mahal Movie

Next Post

Poovinai Song Lyrics Ananda Thandavam Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025

Pookal Pookum Song Lyrics Madrasapattinam Movie

September 15, 2025

Veeramulla Song Lyrics Kaalai Movie

September 14, 2025

Raja Raja Song Lyrics Naan Rajavaaga Pogiren Movie

July 27, 2025

Meghame O Meghame Song Lyrics Madrasapattinam Movie

July 22, 2025
Next Post

poovinai-song-lyrics-ananda-thandavam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.