Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poovinai Song Lyrics Ananda Thandavam Movie

by Admin
June 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae

Girl Voice : Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

Male Voice : Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam

Girl Voice : Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

Chorus : …………………………….

Male Voice : Thandavaalam pakkam pakkam
Thottu kolla nyaayam illai
Neeyum naanum pakkam pakkam
Katti kolla sondham illai

Girl Voice : Vaasanai theendida ninaikkiraai
Adhu vasappada povathillai
Vaanukkum boomikkum endrumae
Mazhai uravugal theervathillai…ee….

Girl Voice : Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae

Male Voice : Idhaya koottai pootti konden
Kadhavai thatti kalagam seidhaai
Kadhavai pootti ullae sendren
Kangal vazhiyae meendum vandhaai

Girl Voice : Varushangal maariya podhilum
Pudhu vasanthangal varuvadhundu
Vaazhkaiyil kalaigindra uravugal
Pudhu vadivaththil malarvathundu….

Male Voice : Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae

Male Voice : Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam

Male & Girl Voice : Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Girl Voice : {Haahaa haa ahaa haa haa
Hahaa haaa haaa
Male Voice : Hmmmm hmm mmm
Hmmmm mmm mmmm} (2)
ஆண் குரல் : பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

பெண் குரல் : காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

ஆண் குரல் : விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்

பெண் குரல் : நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே

ஆண் குரல் : தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை

பெண் குரல் : வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுகள் தீர்வதில்லை….ஈ…..

பெண் குரல் : காற்றலை சுழற்சியிலே
மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில்
உனக்கென்ன கோபமே….ஏ….

ஆண் குரல் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

பெண் குரல் : வருசங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு….
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

ஆண் குரல் : பூவினை திறந்து கொண்டு
போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும்
உனக்கென்ன சிநேகமே

ஆண் குரல் : விதி என்ற ஆற்றிலே
மிதக்கின்ற இலைகள் நாம்

ஆண் மற்றும் பெண் குரல் :
நதி வழி போகின்றோம்
எந்த கரை சேர்கின்றோம்

பெண் குரல் : ஆஆகா ஆஹாஹா ஆஅ….
ஆண் குரல் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீம் ஹும்ம்ம்…
Tags: G. V. Prakash KumarShreya GoshalSrinivasஜி. வி. பிரகாஷ் குமார்ஸ்ரீநிவாஸ்ஸ்ரேயா ஹோஷல்
Previous Post

Danger Queen Song Lyrics Album Songs 2023 Movie

Next Post

Aiya Song Lyrics Dharma Seelan Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

aiya-song-lyrics-dharma-seelan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.