Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Deivam Vanthadhu Thedum Song Lyrics Pudhu Yugam 1985 Film Movie

by Admin
July 5, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Shoba Chandrasekar and P. Susheela



Male Voice : Dheivam vanthathu thedum varam thanthathu
Girl Voice : Dheivam vanthathu thedum varam thanthathu
Male Voice : En kanavugalo meiyaanathu
En ninaivinil thaen mazhai thoovuthu

Both : Dheivam vanthathu varam thanthathu

Chorus : Laa…laal…..laal….laa….

Girl Voice : Paasam malarum malarthottam enal veedaagum
Male Voice : Aa….aa….aa….aa….
Girl Voice : Aah….aah….aa….aa….
Male Voice : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum

Girl Voice : Paarththaal uruvam ingu naalaai theriyum
Male Voice : Aanaal idhyam endrum ondraai irukkum
Both : Intha uravukku endrum pirivillai

Girl Voice : Dheivam vanthathu thedum varam thanthathu
Male Voice : En kanavugalo meiyaanathu
En ninaivinil thaen mazhai thoovuthu

Male Voice : Dheivam vanthathu thedum varam thanthathu

Male Voice : Unthan karunai mugam paarththaen
Girl Voice : Aa….aa….aa…aa….
Male Voice : Aah….aah….aa….aa….
Girl Voice : Annai nizhai paarththaen
Amma ennumor kural ketten
Pillai unnai paarththaen

Girl Voice : Vaanam sirithu engal paasam perithu
Male Voice : Ullam muzhuthum anbu vellam vazhiyum
Both : Engal uyirgal ondril ondru inainthana

Girl Voice : Dheivam vanthathu thedum varam thanthathu
Male Voice : Dheivam vanthathu thedum varam thanthathu
Girl Voice : En kanavugalo meiyaanathu
Male Voice : En ninaivinil thaen mazhai thoovuthu

Both : Dheivam vanthathu thedum varam thanthathu
ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா


பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் குரல் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

குழு : லா…..லால்…..லால்…..லா…….

பெண் குரல் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும்
ஆண் குரல் : ஆ….ஆ…..ஆ…..ஆ…..
பெண் குரல் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..
ஆண் குரல் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும்

பெண் குரல் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும்
ஆண் குரல் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும்
இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை……

பெண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் குரல் : என் கனவுகளோ மெய்யானது
என் நினைவினில் தேன் மழை தூவுது

ஆண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது

ஆண் குரல் : உந்தன் கருணை முகம் பார்த்தேன்
பெண் குரல் : ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஆண் குரல் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ…..
பெண் குரல் : அன்னை நிழல் பார்த்தேன்
அம்மா என்னுமோர் குரல் கேட்டேன்
பிள்ளை உனைப் பார்த்தேன்

பெண் குரல் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது
ஆண் குரல் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும்
இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன

பெண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
ஆண் குரல் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
பெண் குரல் : என் கனவுகளோ மெய்யானது
ஆண் குரல் : என் நினைவினில் தேன் மழை தூவுது

இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது
Tags: Gangai AmaranMalaysia VasudevanNa. KamarasanS. N. Surendarஎஸ். என். சுரேந்தர்கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்
Previous Post

Kaatu Rani Song Lyrics Thayai Katha Thanayan Movie

Next Post

Unnai Naan Santhithen Song Lyrics Aayirathil Oruvan Movie

Related Posts

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Ejamaan Kaaladi Song Lyrics Ejamaan Movie

October 7, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025
Next Post

unnai-naan-santhithen-song-lyrics-aayirathil-oruvan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.