Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Devan Kovil Duet Song Lyrics Naan Paadum Paadal Movie

by Admin
September 24, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaaaa aaa…..aaaa aaa…
Aaaaa aaaa….

Male Voice : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru
Girl Voice : Devan kovil dheepam ondru
Raagam paadum neram indru

Male Voice : Kangal rendum kaadhal sandham
Sonnadhu
Girl Voice : Ullam undhan vaasal thedi
Vandhadhu

Male Voice : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru

Male Voice : Naanum nindren solai oram
Girl Voice : Neeyum vandhaai maalai neram
Male Voice : Paarvai naangum pesum jaalam
Girl Voice : Paarththaal podhum vellam odum

Male Voice : Kaadhal deviyae…
Nee en jothiyae….
Girl Voice : Oonjal polae ennam kodi
Nenjil aadum unnai naadi
Male Voice : Kannae neeyum kaelaayo

Girl Voice : Anbae neeyum engae vandhaai
Yaarai kandu ingae nindraai
Male Voice : Ullam ennum medai undu aadavaa
Girl Voice : Kannil kodi raagam kondu paadavaaa

Male Voice : Devan kovil dheepam ondru
Girl Voice : Raagam paadum neram indru

Girl Voice : Vaanum kaatrum undhan perai
Male Voice : Endhan vaazhvil vandhaai neeyae
Girl Voice : Unnai enni yengum poovai
Male Voice : Undhan anbae endrum thevai

Girl Voice : Naalai oorvalam naamum kaanuvom
Male Voice : Kaalam kodi aagum podhum
Kaadhal geetham endrum vaazhum
Girl Voice : Kannaa neeyum kaelaayo…

Male Voice : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru

Girl Voice : Kangal rendum kaadhal sandham
Sonnadhu
Male Voice : Ullam undhan vaasal thedi
Vandhadhu

Girl Voice : Devan kovil dheepam ondru
Raagam paadum neram indru
பெண் குரல் : ஆஆ ஆஆ…..ஆஆ ஆஆ….
ஆஆஅ ஆஆ…..

ஆண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
பெண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

ஆண் குரல் : கண்கள் ரெண்டும் காதல்
சந்தம் சொன்னது
பெண் குரல் : உள்ளம் உந்தன் வாசல்
தேடி வந்தது

ஆண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று

ஆண் குரல் : நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண் குரல் : நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண் குரல் : பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண் குரல் : பார்த்தால் போதும் வெள்ளம் ஓடும்

ஆண் குரல் : காதல் தேவியே…
நீ என் ஜோதியே…
பெண் குரல் : ஊஞ்சல் போலே எண்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண் குரல் : கண்ணே நீயும் கேளாயோ

பெண் குரல் : அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரை கண்டு இங்கே நின்றாய்
ஆண் குரல் : உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா
பெண் குரல் : கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

ஆண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
பெண் குரல் : ராகம் பாடும் நேரம் இன்று

பெண் குரல் : வானும் காற்றும் உந்தன் பேரை
ஆண் குரல் : எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண் குரல் : உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண் குரல் : உந்தன் அன்பே என்றும் தேவை

பெண் குரல் : நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண் குரல் : காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண் குரல் : கண்ணா நீயும் கேளாயோ…

ஆண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
பெண் குரல் : கண்கள் ரெண்டும் காதல்
சந்தம் சொன்னது
ஆண் குரல் : உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

பெண் குரல் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
Tags: IlayarajaS. JanakiS. N. Surrenderஇளையராஜாஎஸ். என். சுரேந்தர்எஸ். ஜானகி
Previous Post

Kadhaliye Kadhaliye Song Lyrics 2 Nenjirukkum Varai Movie

Next Post

Alathi Anbai Song Lyrics Asuravadham Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

alathi-anbai-song-lyrics-asuravadham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.