Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Devanin Kangal Thedum Song Lyrics Neerottam Movie

by Admin
August 15, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Lyrics by : Karaikudi Venkatesh

Male Voice : Devanin kangal thedum
Girl Voice : Deviyin nenjam paadum
Male Voice : Idhu iraivan padaiththa uravu
Girl Voice : Ennaalaum vasantha kaalam

Male Voice : Devanin kangal thedum
Girl Voice : Deviyin nenjam paadum
Male Voice : Idhu iraivan padaiththa uravu
Girl Voice : Ennaalaum vasantha kaalam

Male Voice : Neela vaanumilavum saatchi
Nenjaththil endrum un mugamthaanae
Neela vaanumilavum saatchi
Nenjaththil endrum un mugamthaanae

Girl Voice : Iravinil thondrum thaaragai koottam
Iravinil thondrum thaaragai koottam
Indru namakku vaazhththukkal paadum
Indru namakku vaazhththukkal paadum

Male Voice : Devanin kangal thedum
Girl Voice : Deviyin nenjam paadum
Male Voice : Idhu iraivan padaiththa uravu
Girl Voice : Ennaalaum vasantha kaalam

Girl Voice : Neerinil pirakkum thaamarai poovum
Malarvathu kadhiravan paarvaiyilthaanae
Neerinil pirakkum thaamarai poovum
Malarvathu kadhiravan paarvaiyilthaanae

Male Voice : Neeril aadum meengalai polae
Neeril aadum meengalai polae
Ninaivil aadum thaenmalar neeyae
Ninaivil aadum thaenmalar neeyae

Girl Voice : Devanin kangal thedum
Male Voice : Deviyin nenjam paadum
Girl Voice : Idhu iraivan padaiththa uravu
Male Voice : Ennaalaum vasantha kaalam

Male Voice : Devanin kangal thedum
Girl Voice : Deviyin nenjam paadum
Both : Idhu iraivan padaiththa uravu
Ennaalaum vasantha kaalam
பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ்

ஆண் குரல் : தேவனின் கண்கள் தேடும்
பெண் குரல் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் குரல் : இது இறைவன் படைத்த உறவு
பெண் குரல் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் குரல் : தேவனின் கண்கள் தேடும்
பெண் குரல் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் குரல் : இது இறைவன் படைத்த உறவு
பெண் குரல் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் குரல் : நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே
நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே

பெண் குரல் : இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்…
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்…

ஆண் குரல் : தேவனின் கண்கள் தேடும்
பெண் குரல் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் குரல் : இது இறைவன் படைத்த உறவு
பெண் குரல் : எந்நாளும் வசந்த காலம்…

பெண் குரல் : நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே
நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே

ஆண் குரல் : நீரில் ஆடும் மீன்களைப் போலே
நீரில் ஆடும் மீன்களைப் போலே
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே..
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே.

பெண் குரல் : தேவனின் கண்கள் தேடும்
ஆண் குரல் : தேவியின் நெஞ்சம் பாடும்
பெண் குரல் : இது இறைவன் படைத்த உறவு
ஆண் குரல் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் குரல் : தேவனின் கண்கள் தேடும்
பெண் குரல் : தேவியின் நெஞ்சம் பாடும்
இருவர் : இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த காலம்…
Tags: A. V. RamananUma Ramananஉமா ரமணன்எ. வி. ரமணன்
Previous Post

Ilam Kadhal Veenai Song Lyrics Vellai Pura Ondru Movie

Next Post

Thangamagal Alli Thanthal Song Lyrics Thiruppam Movie

Related Posts

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Kalyana Panthalile Annaiyai Song Lyrics Revathi Movie

August 7, 2025

Kalyana Thirukovil Deiveegame Song Lyrics Oomai Kanavu Kandal Movie

July 20, 2025

Sengala Thookkura Thangam Song Lyrics Veedu Manaivi Makkal Movie

July 2, 2025

Poongaatre Inge Song Lyrics Walter Vetrivel Movie

June 8, 2025
Next Post

thangamagal-alli-thanthal-song-lyrics-thiruppam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.