Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Deviyin Thirumugam Song Lyrics Vellikizhamai Viratham Movie

by Admin
April 19, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Deviyin thirumugam
Dharisanam thandhadhu
Deviyin thirumugam
Dharisanam thandhadhu

Girl Voice : Devanin arimugam
Uravinai thandhadhu
Devanin arimugam
Uravinai thandhadhu

Male Voice : Deviyin thirumugam

Girl Voice : Huhmmm ..hmm

Male Voice : Dharisanam thandhadhu

Male Voice : Poovudal nadunguthu kuliril
Naan porvai aagalaamaa…

Girl Voice : Hahahhaha

Girl Voice : Thevai yerpadum naalil
Andha sevai seiyalaam

Male Voice : Madhamaankani gunamo thani

Girl Voice : Manamum gunamumae
Kobam vandhaal maarumae

Male Voice : No… no.. no no…
Male Voice : Deviyin thirumugam
Dharisanam thandhadhu

Girl Voice : Devanin arimugam
Uravinai thandhadhu

Male Voice : Deviyin thirumugam

Girl Voice : Hmm ..hmmm

Male Voice : Dharisanam thandhadhu

Male Voice : Kaatrinil aadidum kodi pol
En kaiyil aada nee vaa..

Male Voice : Come on..

Girl Voice : Uhum..
Kaiyinil aadanum endraal
Ondrai kazhuththil podanum

Male Voice : Adhai naan tharum…
Thiru naal varum

Girl Voice : Varattum ..
Andha naal vandhaal
Tharuven ennai naan..

Male Voice : Really..?

Male Voice : Deviyin thirumugam
Dharisanam thandhadhu

Girl Voice : Devanin arimugam
Uravinai thandhadhu …uuu

Male Voice : Deviyin thirumugam

Girl Voice : Hmm ..hmmm

Male Voice : Dharisanam thanthadhu….
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது

பெண் குரல் : தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது
தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது

ஆண் குரல் : தேவியின் திருமுகம்
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் குரல் : தரிசனம் தந்தது

ஆண் குரல் : பூவுடல் நடுங்குது குளிரில்
நான் போர்வை ஆகலாமா
பெண் குரல் : ஹாஹாஹாஹா
பெண் குரல் : தேவை ஏற்படும் நாளில்
அந்த சேவை செய்யலாம்

ஆண் குரல் : மனமோ கனி குணமோ தனி
பெண் குரல் : மனமும் குணமுமே கோபம்
வந்தால் மாறுமே…….

ஆண் குரல் : நோ..நோ..நோநோ
ஆண் குரல் : தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது

பெண் குரல் : தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது

ஆண் குரல் : தேவியின் திருமுகம்
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் குரல் : தரிசனம் தந்தது

ஆண் குரல் : காற்றினில் ஆடிடும் கொடிப்போல்
என் கையில் ஆட நீ வா…….
கம் ஆன்
பெண் குரல் : ம்ஹும்
பெண் குரல் : கையினில் ஆடணும் என்றால்
ஒன்றை கழுத்தில் போடணும்

ஆண் குரல் : அதை நான் தரும் திருநாள் வரும்
பெண் குரல் : வரட்டும் அந்த நாள் வந்தால்
தருவேன் என்னை நான்….
ஆண் குரல் : ரியலி…?

ஆண் குரல் : தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது

பெண் குரல் : தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது

ஆண் குரல் : தேவியின் திருமுகம்
பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் குரல் : தரிசனம் தந்தது
Tags: A. MaruthakasiP. SusheelaShankar GaneshT. M. Soundarajanஏ. மருதகாசிடி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Endha Endha Song Lyrics Madras To Pondichery Movie

Next Post

Kanave Kanave Song Lyrics 2 David Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

kanave-kanave-song-lyrics-2-david Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.