Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Iravinile Iru Nilavo Song Lyrics Kanmani Poonga Movie

by Admin
May 26, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : P. S. Ramachandran



Male Voice : En iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo
Sri raamanin sinthai thanil
Vaidhegithaan ennum vedham maarumo

Male Voice : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo
Sriraamanin sinthai thanil
Vaidhegithaan ennum vedham maarumo

Male Voice : Nee eendreduththaai ennai sumanthu
Nalla nayaganai andru mananthu
Naan illai endraal enna aagum
Ingu innoru thaai varakkoodum

Male Voice : Penn paavam endrum polaathu
Adhu veror pennaal theeraathu
Penn paavam endrum polaathu
Adhu veror pennaal theeraathu

Male Voice : Oraayiram ennangalai
Yaaroduthaan ingu naanum solvatho

Male Voice : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo…..oo…..

Male Voice : Orr needhipath endru irukkum
Ungal theerppilumaa intha kuzhappam
Naan ketpathellaam oru kelvi
Ungal needhikkum varumo tholvi

Male Voice : Ellorukkum koorum niyaayangal
Adhu ingillai yaeno sollungal
Ellorukkum koorum niyaayangal
Adhu ingillai yaeno sollungal

Male Voice : Oo….oo….en iravinilae iru nilavo
En uravinilae pudhu varavo…..oo…..

Male Voice : Nee ullaththinaal siru kuzhanthai
Un vaarththaikalo oru mazhalai
Naan thaangi kolven unnai madiyil
En thaaraththaiyae pillai vadivil

Male Voice : Yaezhaezhu jenmam endraalum
En jeevan neeyae ennaalum
Yaezhaezhu jenmam endraalum
En jeevan neeyae ennaalum

Male Voice : Neer maaralaam nilam maaralaam
Yaar maarinum intha pantham maarumo
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ
ஸ்ரீ ராமனின் சிந்தைதனில்
வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் குரல் : ஓ…..ஓ……என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ
ஸ்ரீராமனின் சிந்தைதனில்
வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் குரல் : நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து
நல்ல நாயகனை அன்று மணந்து
நான் இல்லை என்றால் என்ன ஆகும்
இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

ஆண் குரல் : பெண் பாவம் என்றும் பொல்லாது
அது வேறோர் பெண்ணால் தீராது
பெண் பாவம் என்றும் பொல்லாது
அது வேறோர் பெண்ணால் தீராது

ஆண் குரல் : ஓராயிரம் எண்ணங்களை
யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ….

ஆண் குரல் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ……ஓ…….

ஆண் குரல் : ஓர் நீதிபதி என்று இருக்கும்
உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம்
நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி
உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி

ஆண் குரல் : எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்
அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்
எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்
அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

ஆண் குரல் : எண்ணங்களின் வண்ணப்படி
எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ…

ஆண் குரல் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ
என் உறவினிலே புது வரவோ……ஓ…….

ஆண் குரல் : நீ உள்ளத்தினால் சிறு குழந்தை
உன் வார்த்தைகளே ஒரு மழலை
நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில்
என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஆண் குரல் : ஏழேழு ஜென்மம் என்றாலும்
என் ஜீவன் நீயே எந்நாளும்
ஏழேழு ஜென்மம் என்றாலும்
என் ஜீவன் நீயே எந்நாளும்

ஆண் குரல் : நீர் மாறலாம் நிலம் மாறலாம்
யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ
Tags: M.S. ViswanathanVaaliஎம்.எஸ். விஸ்வநாதன்பி. எஸ். ராமசந்திரன்
Previous Post

Poo Sumanthu Pogiral Song Lyrics Policekaran Magal Movie

Next Post

Orunaal Varuval Song Lyrics Velli Vizha Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

orunaal-varuval-song-lyrics-velli-vizha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.