Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Manadhai Kollaiyadithavalae Song Lyrics Kalloori Vaasal Movie

by Admin
August 16, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : En manathai kollaiyadiththavalae
En vayathai kandu pidiththavalae hae hae
En manathai kollaiyadiththavalae pa pa pa
En vayathai kandu pidiththavalae

Male Voice : Azhagiya mugam enakkena thinam
Avasaram en vizhigalil vizhum
Mana thanthiyai padiththaen vanthaen ammamma
Ingu minnal vegaththil
Kandaen unnaiththaan oru jannal oraththil

Male Voice : Moochchai pola unaithathaanae
Ingu dhinam vaangum intha nurai eeral
Nee illamal irunthaalae
Intha nurai eeral oru kurai eeral

Girl Voice : Nidham nidhamthaan kadhal raagam
Nigazhnthidaththaan ketkum thegam
Male Voice : Neengaamal nenjil irukku
Unthan perthaan ingu dhesiya geetham enakku
Aaa….aa…..aa….aa….

Girl Voice : En manathai kollaiyadiththavanae
En vayathai kandu pidiththavanae…..

Girl Voice : April madham kothiththaalum
Unnai anaiththaalae adhu december thaan
December maatham kulirnthaalum
Unnai pirinthaalae adhu aprilthaan

Male Voice : Unakkenathaan thozhi thozhi
Urukugiren neenda naali
Girl Voice : Nee theenda koocham pirakkum
Konja neram sella nee
Ketkum motcham pirakkum
Male Voice : Papappaa

Male Voice : En manathai kollaiyadiththavalae pa pa pa
En vayathai kandu pidiththavalae

Male Voice : Azhagiya mugam enakkena thinam
Avasaram en vizhigalil vizhum
Mana thanthiyai padiththaen vanthae ammamma
Ingu minnal vegaththil

Girl Voice : Kandaen unnaiththaan oru jannal oraththil
Male Voice : Hamma hammamma haiyo hammaa
Girl Voice : Haiyo haiyaiyyayo….haha….
ஆண் குரல் : என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே ஹே ஹே
என் மனதை கொள்ளையடித்தவளே ப ப ப
என் வயதை கண்டு பிடித்தவளே

ஆண் குரல் : அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
மன தந்தியை படித்தேன் வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில்

ஆண் குரல் : மூச்சை போல உனை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்

பெண் குரல் : நிதம் நிதம்தான் காதல் ராகம்
நிகழ்த்திடதான் கேட்கும் தேகம்
ஆண் குரல் : நீங்காமல் நெஞ்சில் இருக்கு
உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ……

பெண் குரல் : என் மனதை கொள்ளையடித்தவனே
என் வயதை கண்டு பிடித்தவனே..

பெண் குரல் : ஏப்ரல் மாதம் கொதித்தாலும்
உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான்
டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும்
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்

ஆண் குரல் : உனக்கெனத்தான் தோழி தோழி
உருகுகிறேன் நீண்ட நாழி
பெண் குரல் : நீ தீண்ட கூச்சம் பிறக்கும்
கொஞ்ச நேரம் செல்ல நீ
கேட்கும் மோட்சம் பிறக்கும்
ஆண் குரல் : பபப்பா

ஆண் குரல் : என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
மன தந்தியை படித்தேன்…
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்

பெண் குரல் : கண்டேன் உன்னைதான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்….
ஆண் குரல் : ஹம்மா ஹம்மம்மா ஹையோ ஹம்மா
பெண் குரல் : ஹையோ ஹைய்யய்யோ…..ஹ்ஹ..
Tags: Anuradha SriramDevaHariharanஅனுராதாதேவாஹரிஹரன்
Previous Post

Oho Oho Thottu Pesungal Song Lyrics Magaraasi Movie

Next Post

Konjam Nilladi Song Lyrics Kathalithal Pothuma Movie

Related Posts

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

White Lakkan Song Lyrics Priyamudan Movie

October 8, 2025

Ennai Saaithalae Song Lyrics Endrendrum Punnaghai Movie

October 6, 2025

Yaar Intha Devathai Song Lyrics Unnai Ninaithu Movie

October 3, 2025

Chudithar Aninthu Vantha Song Lyrics Poovellam Kettuppar Movie

October 2, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025
Next Post

konjam-nilladi-song-lyrics-kathalithal-pothuma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.