Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Peyare Enakku Marandhu Song Lyrics Oru Indhiya Kanavu Movie

by Admin
February 11, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Anaamikka anaamikka anaamikka
Girl Voice : En peyarae enakku maranthu pona
Indha vanantharathil ennai peyar solli
Azhaithathu yaar neeya… neeya

Girl Voice : Ennai oru minnal keettru
Endrallava ninaithirunthen
Nee eppadi adhil niranthira paai mudainthai
Chorus : …………………….

Male Voice : Enadhu yaathiraiyil ella manidhargalum
Ellai karkalaai irukka
Nee mattum enakku paadhai aaginaai eppadi

Girl Voice : Paruva kaalangalaal pusttikkadha
En thottam
Un paarvaigalaal pushtithathae

Male Voice : Thee vizhunthaalum urugaadha en nenju
Oru poo vizhundha podhu urugiyadhae
Chorus : …………………………..

Girl Voice : Indha kaadhal megam thaan
Manamennum erimalaiyil
Mazhai sindhi mazhai sindhi adhil
Ullaasa vanangalai urpathi seiyum

Male Voice : Idhaya rojaa sediyil
Indha ottrai poo poothu vitaal
Aththanai mutkalum udhirnthu pogindrana

Girl Voice : Vaalibam yenthi paarkkum
Thiruvodum idhu thaan
Male Voice : Vaalibam soodi paarkkum
Kreedamum idhu than
Chorus : …………………………..

Male Voice : Mudhalil sapthangalukku
Artham sariyaai vilagavillai
Girl Voice : Ippodho maunathirukkum kooda
Urai ezhudha mudigirathu

Male Voice : En kangal unnidam kaadhal pitchai
Ketkkum amudha surabigal
Amudha surabhigal pattini kidakalaama
Un paarvaiyai pichaiyidu hmmm pichaiyidu

Chorus : …………………………..
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : அனாமிகா அனாமிகா அனாமிகா
பெண் குரல் : என் பெயரே எனக்கு மறந்து போன
வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி
அழைத்தது யார் நீயா நீயா….

பெண் குரல் : என்னை ஒரு மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்
குழு : லாலாலலலலலலலால்ல்லா….

ஆண் குரல் : எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி

பெண் குரல் : பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத
என் தோட்டங்கள்
உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே…

ஆண் குரல் : தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு
ஒரு பூ விழுந்த போது உருகியதே
குழு : லாலாலலலலலலலால்ல்லா..ஆஆஆஆ..

பெண் குரல் : இந்த காதல் மேகம்தான்
மனமென்னும் எரிமலையை
மழை சிந்தி மழை சிந்தி அதில்
உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்

ஆண் குரல் : இதய ரோஜாச் செடியில்
இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன

பெண் குரல் : வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்
ஆண் குரல் : வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்
குழு : லாலாலலல லலலலால்ல்லா…….லாலாலாலா

ஆண் குரல் : முதலில் சப்தங்களுக்கு
அர்த்தம் சரியாய் விலகவில்லை
பெண் குரல் : இப்போதோ மௌனத்திற்கும் கூட
உரை எழுத முடிகிறது

ஆண் குரல் : என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை
கேட்கும் அமுதசுரபிகள்
அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சையிடு…பிச்சையிடு
குழு : லாலாலலலலலலலால்ல்லா..
Tags: M.S. VishwanathanS. P. BalasubrahmanyamVani Jayaramஎஸ். பி. பாலசுப்ரமண்யம்வாணி ஜெயராம்
Previous Post

Vazhkaiyea Oru Olivilakku Song Lyrics Kuppathu Raja Movie

Next Post

Mogathai Kondru Vidu Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

mogathai-kondru-vidu-song-lyrics-ini-oru-sudhanthiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.