Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enna Maharani Song Lyrics Ungal Viruppam Movie

by Admin
January 4, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Enna maharani
Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Girl Voice : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai

Girl Voice : Enna maharajan
Enna maharajan azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Male Voice : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai

Male Voice : Vithaiththa pothae mulaiththa kadhal
Vithaiththa pothae mulaiththa kadhal
Virunthu koduththathu pudhu vanna madhukinnamae
Girl Voice : Ungal viruppam migavum athigam
Ungal viruppam migavum athigam
Urugi sivanthathu kalai vanna ilangannamae

Male Voice : Ennadi radha enna saedhi
Ennadi radha enna saedhi
Kannan naan endru sonnathu yaaro

Girl Voice : Enna maharajan azhagu azhagu azhagu
Male Voice : Innum sila neram pazhagu pazhagu pazhagu
Girl Voice : Mun pin ariyaatha uravu uravu uravu
Male Voice : Mogam mani neram idhu oru pudhu kadhai

Girl Voice : Nadikka sonnaal pidikkalaamaa
Nadikka sonnaal pidikkalaamaa
Nadukkam pirakkuthu nadakkattum medhuvaaga
Male Voice : Mayakka vanthu nadungalaamaa
Mayakka vanthu nadungalaamaa
Manathu thudikkuthu mudiyattumsugamaaga

Girl Voice : Thegam paavam vegam vendaam
Thegam paavam vegam vendaam
Raagam pothaatho thaalam edharkku

Male Voice : Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Girl Voice : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : என்ன மகாராணி
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் குரல் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

பெண் குரல் : என்ன மகராஜன்
என்ன மகராஜன் அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
ஆண் குரல் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

ஆண் குரல் : விதைத்த போதே முளைத்த காதல்
விதைத்த போதே முளைத்த காதல்
விருந்து கொடுத்தது புது வண்ண மதுக்கிண்ணமே
பெண் குரல் : உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உருகி சிவந்தது கலை வண்ண இளங்கன்னமே

ஆண் குரல் : என்னடி ராதா என்ன சேதி
என்னடி ராதா என்ன சேதி
கண்ணன் நான் என்று சொன்னது யாரோ

பெண் குரல் : என்ன மகராஜன் அழகு அழகு அழகு
ஆண் குரல் : இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் குரல் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
ஆண் குரல் : மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

பெண் குரல் : நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடுக்கம் பிறக்குது நடக்கட்டும் மெதுவாக
ஆண் குரல் : மயக்க வந்து நடுங்கலாமா
மயக்க வந்து நடுங்கலாமா
மனது துடிக்குது முடியட்டும் சுகமாக

பெண் குரல் : தேகம் பாவம் வேகம் வேண்டாம்
தேகம் பாவம் வேகம் வேண்டாம்
ராகம் போதாதோ தாளம் எதற்கு

ஆண் குரல் : என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் குரல் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
Tags: K. Vijaya BaskarKannadasanS. P. BalasubrahmanyamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. விஜய பாஸ்கர்வாணி ஜெய்ராம்
Previous Post

Idharkuthanae Aasaipattai Song Lyrics Romeo Juliet Movie

Next Post

Manasa Killi Song Lyrics Manam Virumbuthe Unnai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

manasa-killi-song-lyrics-manam-virumbuthe-unnai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.