Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Enna Pathti Nee Song Lyrics Shankar Guru Movie

by Admin
April 21, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Enna paththi nee enna ninaikkirae
Enna paththi nee enna ninaikkirae
Aathu neeril kulikkumpodhum
Ayira meenu kadikkumpodhum
Thaedi vandhu sirikkumpodhum
Thennandhoppil oliyumpodhum
Enna paththi nee..yeiii.. enna ninaikkirae

Girl Voice : Unna paththi naan onnum nenaikkalae
Hoii unna paththi naan onnum nenaikkalae
Kannu rendum thudikkum varaikkum
Kannam konjam sivakkum varaikkum
Thookkam kettu thudikkum varaikkum
Indha maeni ilaikkum varaikkum
Unna paththi naan onnum nenaikkalae

Male Voice : Iravu muzhudhum vizhichu unakku
Kadidham ezhudha nenachaen
Vidinjapodhu ezhudha vandhadhil
Paadhi dhaanae mudichaen

Girl Voice : Mundhaanaethu saayangaalam
Mulla poova thoduthaen
Mundhaanaethu saayangaalam
Mulla poova thoduthaen
Unna paatha avasarathil
Naarathaanae mudinjaen

Male Voice : Enna paththi nee enna ninaikkirae
Enna paththi nee enna ninaikkirae

Male Voice : Paesa nenaikkum vaarthai unadhu
Vaasal vandhaal thikkum
Purattugindraen puthagathil
Nagaravillai pakkam

Girl Voice : Rendu vaarthai paesa vaendum
Romba naalaa aaval
Rendu vaarthai paesa vaendum
Romba naalaa aaval
Vidiya marukkum raathirikku
Saeval kooda kaaval

Male Voice : Enna paththi nee enna ninaikkirae
Girl Voice : Haan unna paththi naan onnum nenaikkalae
Male Voice : Hahahah lalalalaa
Girl Voice : Lalalala lalalalalalalala
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் குரல் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
ஆத்து நீரில் குளிக்கும்போதும்
அயிர மீனு கடிக்கும்போதும்
தேடி வந்து சிரிக்கும்போதும்
தென்னந்தோப்பில் ஒளியும்போதும்
என்னப் பத்தி நீ ஏய்….என்ன நினைக்கிறே

பெண் குரல் : உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
ஹோய் உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
கண்ணு ரெண்டும் துடிக்கும் வரைக்கும்
கன்னம் கொஞ்சம் சிவக்கும் வரைக்கும்
தூக்கம் கெட்டு துடிக்கும் வரைக்கும்
இந்த மேனி இளைக்கும் வரைக்கும்
உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே

ஆண் குரல் : இரவு முழுதும் விழிச்சு உனக்கு
கடிதம் எழுத நெனச்சேன்
விடிஞ்சபோது எழுத வந்ததில்
பாதி தானே முடிச்சேன்

பெண் குரல் : முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
உன்ன பாத்த அவரசத்தில்
நாரத்தானே முடிஞ்சேன்

ஆண் குரல் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே..

ஆண் குரல் : பேச நெனைக்கும் வார்த்தை உனது
வாசல் வந்தால் திக்கும்
புரட்டுகின்றேன் புத்தகத்தில்
நகரவில்லை பக்கம்

பெண் குரல் : ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
விடிய மறுக்கும் ராத்திரிக்கு சேவல் கூட காவல்

ஆண் குரல் : என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
பெண் குரல் : உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கல
ஆண் குரல் : அஹஹாஹ் லாலாலலா
பெண் குரல் : லலலல லாலாலலலலலாலா
Tags: ChraboseS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Pengalalae Ulagile Song Lyrics Malaikkallan Movie

Next Post

Adipoli Song Lyrics Album Songs 2021 Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

adipoli-song-lyrics-album-songs-2021 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.