Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennil Vazhum Jeevane Song Lyrics Muthalali Amma Movie

by Admin
February 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaa…..aaa….aaa….aa…..aa….

Male Voice : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Girl Voice : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen

Male Voice : Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen

Girl Voice : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae

Male Voice : Kannmani unthan kaaladiyosai
Adhuthaan enakku suga raagam
Girl Voice : Kadhalan naalum kangalil pesum
Mozhithaan enakku pudhu vedham

Male Voice : Kaigalil thaavi kaarkuzhal neevi
Girl Voice : Kaigalil thaavi kaarkuzhal neevi
Male Voice : Anaikkum anaippil pasiyaarum….hoi

Girl Voice : Ennil vaazhum jeevanae hoi
Male Voice : Inbam ennum raagamae

Male Voice : Bharathidasan paarvaiyil thondrum
Azhagin sirippae neethaanaa
Girl Voice : Appadiyaanaal naanunnai ketppaen
Thamizhin iyakkam needhaanaa

Male Voice : Kattilil naalum kavi arangerum
Girl Voice : Kattilil naalum kavi arangerum
Male Voice : Ilamai ninaive nalanthaanaa hoi…

Girl Voice : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Male Voice : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen

Girl Voice : Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen

Both : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae……
பெண் குரல் : ஆஆ….ஆஆ….ஆஆ….ஆ….ஆ…

ஆண் குரல் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
பெண் குரல் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்

ஆண் குரல் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்

பெண் குரல் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே…

ஆண் குரல் : கண்மணி உந்தன் காலடியோசை
அதுதான் எனக்கு சுக ராகம்
பெண் குரல் : காதலன் நாளும் கண்களில் பேசும்
மொழிதான் எனக்கு புது வேதம்

ஆண் குரல் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
பெண் குரல் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
ஆண் குரல் : அணைக்கும் அணைப்பில் பசியாறும்….ஹோய்..

பெண் குரல் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
ஆண் குரல் : இன்பம் என்னும் ராகமே…

ஆண் குரல் : பாரதிதாசன் பார்வையில் தோன்றும்
அழகின் சிரிப்பே நீதானா
பெண் குரல் : அப்படியானால் நானுன்னை கேட்பேன்
தமிழின் இயக்கம் நீதானா

ஆண் குரல் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
பெண் குரல் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
ஆண் குரல் : இளமை நினைவே நலந்தானா ஹோய்….

பெண் குரல் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
ஆண் குரல் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்

பெண் குரல் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்

இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே…
Tags: ChK. J. JesudassraboseS. Janakiஎஸ். ஜானகிகே. ஜே. ஜேசுதாஸ்சந்திரபோஸ்
Previous Post

En Aasai Kanna Song Lyrics Unakkaga Oru Roja Movie

Next Post

En Nizhalil Song Lyrics Amaran 2024 Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

en-nizhalil-song-lyrics-amaran-2024 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.