Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ettu Thisaiyum Suthi Song Lyrics Pozhuthu Vidinchachu Movie

by Admin
November 18, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Laa lallaa lallaa laallaallaa
Laa lallaa lallaa laallaallaa
…………………….

Male Voice : Ettu dhisaiyum suththi varavaa
Ada mama neeyae kooda konjam vaa vaa
Ada mama neeyae kooda konjam vaa vaa

Male Voice : Pakkaththunaiyaa etta irukka
Ada yaendaa maappulla intha kavalai….yaelae
Ada yaendaa maappulla intha kavalai….yae

Male Voice : Patti thotti gramamellaam
Suththu varapporaen ai
Pattanamum cycle-lillae kandu varuvaen

Male Voice : Mella mella ponaaththaandaa
Sogamaa irukkum
Medu pallam kallu mullum
Thadaiyaa irukkum
Naan sonnaa kelu vaarththaiyilae
Unmaiyirukku

Male Voice : Un vaarththai meera maattaen mama
Ullavaraikkum

Male Voice : Ettu dhisaiyum suththu varavaa ai….
Ada mama neeyae kooda konjam vaa vaa

Male Voice : Pampam pampam papapampam pampam pam

Male Voice : Panthayaththa podungadi
Naan jeyichchu kaatturaen
Pattuththuni maalaiyoda thaali katturaen haan

Male Voice : Aanu onnu ponnu onnu
Namakku porakkum
Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum
Ini eppothumae namma pakkanthaan
Sorkkam irukkum

Male Voice : Ettu dhisaiyum suththi varavaa
Ada mama neeyae kooda konjam vaa vaa
Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa

Male Voice : Pakkaththunaiyaa etta irukka
Ada yaendaa maappulla intha kavalai….yaelae
Male Voice : ………………
Male Voice : Ada yaendaa maappulla intha kavalai….yae
Male Voice : ………………
ஆண் குரல் : லா லல்லா லல்லா லால்லால்லா
லா லல்லா லல்லா லால்லால்லா
…………………….

ஆண் குரல் : எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் குரல் : பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ….

ஆண் குரல் : பட்டித்தொட்டி கிராமமெல்லாம்
சுத்தி வரப்போறேன் அய்….
பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்

ஆண் குரல் : மெல்ல மெல்ல போனாத்தான்டா
சொகமா இருக்கும்
மேடு பள்ளம் கல்லு முள்ளும்
தடையா இருக்கும்
நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே
உண்மையிருக்கு

ஆண் குரல் : உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா
உள்ளவரைக்கும்

ஆண் குரல் : எட்டு திசையும் சுத்தி வரவா அய்….
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண் குரல் : பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்

ஆண் குரல் : பந்தயத்த போடுங்கடி
நான் ஜெயிச்சு காட்டுறேன்
பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்

ஆண் குரல் : ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு
நமக்கு பொறக்கும்
வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும்
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..
இனி எப்போதுமே நம்ம பக்கந்தான்
சொர்க்கம் இருக்கும்..

ஆண் குரல் : எட்டு திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா
அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா

ஆண் குரல் : பக்கத்துணையா எட்ட இருக்க
அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏலே
ஆண் குரல் : ………………..
ஆண் குரல் : அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை….ஏ….
ஆண் குரல் : ………………..
Tags: IlayarajaMalasiya VasudevanS. P. Balsubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்மலேசியா வாசுதேவன்
Previous Post

Mosale Mosale Song Lyrics Ennamo Yedho Movie

Next Post

Uzhavan Munnaale Song Lyrics Pattaliyin Vetri Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

uzhavan-munnaale-song-lyrics-pattaliyin-vetri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.