Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ezhelu Jenma Bandham Duet Song Lyrics Therku Theru Machan Movie

by Admin
July 20, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ezhuezhu jenma bandham manaivi enbadhu
Idhil nee veru naan veru yaar sonnadhu
Kalyanamae oru deiveegamae
Samsaaramae adhan santhosamae
Oru vaanum nilavum pirindhu vaazhumaa

Male Voice : Ezhuezhu jenma bandham manaivi enbadhu
Idhil nee veru naan veru yaar sonnadhu

Girl Voice : Vethalaiyil paakku vechu
Pathu perai saatchi vechu
Thithikkura aasaikkellam
Thaedhi onnu uruvaachu

Male Voice : Agniyai saatchi vachu
Kai viralai serthu vechu
Inbam thunbam irandilumae
Inaindhrukka mudivaachuu

Girl Voice : Palliyarai palliyilae
Padikkum inba vaedham
Male Voice : Pillai mani selvangalae
Annai thandha geetham
Girl Voice : Idhu pazhangaala paadhai
Oru suga vaazhvin geethai

Male Voice : Ezhuezhu jenma bandham manaivi enbadhu
Idhil nee veru naan veru yaar sonnadhu

Male Voice : Sandhanathu mazhai adikka
Chandiranum kudai pudikka
Sengamala sooriyan pol
Chella magan pirappaanae

Girl Voice : Thangathilae thoooli katti
Vairathilae maalai katti
Thathi varum paadhathukku
Muthu mani thoduppaenae

Male Voice : Thulli varum pillai nilaa
Thooya gangai meenu
Girl Voice : Sembavala vaai thirandhaal
Sindhi sidharum thaenu
Male Voice : Namm per solla thaanae
Pirakkum oru maanae

Male Voice : Ezhuezhu jenma bandham manaivi enbadhu
Idhil nee veru naan veru yaar sonnadhu
Kalyanamae oru deiveegamae
Samsaaramae adhan santhosamae
Oru vaanum nilavum pirindhu vaazhumaa

Girl Voice : Ezhuezhu jenma bandham manaivi enbadhu
Idhil nee veru naan veru yaar sonnadhu
இசை அமைப்பாளர் : தேவா

பெண் குரல் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா……

ஆண் குரல் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

பெண் குரல் : வெத்திலையில் பாக்கு வச்சு
பத்து பேரை சாட்சி வச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம்
தேதி ஒன்னு உருவாச்சு

ஆண் குரல் : அஃநிய சாட்சி வச்சு
கை விரலை சேத்து வச்சு
இன்பம் துன்பம் இரண்டிலுமே
இணைந்திருக்க முடிவாச்சு

பெண் குரல் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
ஆண் குரல் : பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
பெண் குரல் : இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை

ஆண் குரல் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

ஆண் குரல் : சந்தனத்து மழை அடிக்க
சந்திரனும் கொடை புடிக்க
செங்கமலச் சூரியன் போல்
செல்ல மகன் பிறப்பானே

பெண் குரல் : தங்கத்திலே தூளி கட்டி
வைரத்திலே மாலை கட்டி
தத்தி வரும் பாதத்துக்கு
முத்து மணி தொடுப்பேனே

ஆண் குரல் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
பெண் குரல் : செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு
ஆண் குரல் : நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே

ஆண் குரல் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா….

பெண் குரல் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Tags: DevaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Anti Bikili Song Lyrics Pichaikkaran 2 Movie

Next Post

Nangaai Song Lyrics Engeyum Kadhal Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

nangaai-song-lyrics-engeyum-kadhal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.