Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ganavaangale Vaango Song Lyrics Rathna Kumar Movie

by Admin
September 14, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ganavaangalae vaango
Kandu kalithu pongo
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Girl Voice : Nam aattangal paarthu magizhndhu
Panam eduthu thaango
Nam aattangal paarthu magizhndhu
Panam eduthu thaango
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Male Voice : Paambai eduthadhai kaattiduvom

Girl Voice : Poo naagamum kon daattiduvom

Male Voice : Nalla paambai eduthadhai kaattiduvom

Girl Voice : Poo naagamum kon daattiduvom

Girl Voice : Sennira naagamum kaattiduvom
Semponnudan kaasum podungao
Sennira naagamum kaattiduvom
Semponnudan kaasum podungao

Male Voice : Ganavaangalae vaango
Kandu kalithu pongo
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Male Voice : Vaanuyarndha peru valli maa malaiyil
Vaazhn dhirundhom naamae
Angu maanudan mazhuvum konda
Eesan vara kando dhungi vandhom

Girl Voice : Aam

Male Voice : Thaenum paalum abishaegam kol
Pazhani aandavan malai sendrom
Angu kaanum kaavadiyum sangu naadhamum
Aragaraa enum oliyum

Girl Voice : Aam haam

Male Voice : Kaadhai thulaikkavae sendhamizhagathiyar
Podhiyamalaiyil vandhom

Girl Voice : Aamaam

Male Voice : Odhidum pala kodu noigal
Odidumpadiyae seiyum
Pachilai yundu vaergalu mundu
Vaendiya nalla marundhugal undu

Girl Voice : Undu… undu… undu… undu…

Girl Voice : Vaango aattam paarthittu pongo
Vaango aattam paarthittu pongo

Both : Ganavaangalae vaango
Kandu kalithu pongo
Ganavaangalae vaango
Kandu kalithu pongo
ஆண் குரல் : கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

பெண் குரல் : நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

ஆண் குரல் : பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பெண் குரல் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

ஆண் குரல் : நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பெண் குரல் : பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

பெண் குரல் : செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ
செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ

ஆண் குரல் : கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

ஆண் குரல் : வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில்
வாழ்ந்திருந்தோம் நாமே
அங்கு மானுடன் மழுவும் கொண்ட
ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம்

பெண் குரல் : ஆம்

ஆண் குரல் : தேனும் பாலும் அபிஷேகம் கொள்
பழநி ஆண்டவன் மலை சென்றோம்
அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும்
அரகரா எனும் ஒலியும்

பெண் குரல் : ஆம் ஹாம்

ஆண் குரல் : காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர்
பொதியமலையில் வந்தோம்

பெண் குரல் : ஆமாம்

ஆண் குரல் : ஓதிடும் பல கொடு நோய்கள்
ஓடிடும்படியே செய்யும்
பச்சிலை யுண்டு வேர்களு முண்டு
வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு

பெண் குரல் : உண்டு……உண்டு……உண்டு……உண்டு

பெண் குரல் : வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ
வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ

இருவர் : கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
Tags: C. R. SubbaramanG. RamanathanP. BhanumathiP. U. Chinnappaபி. பானுமதிபு. உ. சின்னப்பாஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
Previous Post

Hey Pullimane Song Lyrics Vetri Mugam Movie

Next Post

Thottil Madiyil Song Lyrics Rangoon Movie

Related Posts

Vaan Mevum Song Lyrics Macha Rekai Movie

October 12, 2025

Iyalodu Isaipole Song Lyircs Raja Desingu Movie

October 11, 2025

Deviye Kann Paramma Song Lyrics Pudhu Vazhvu Movie

September 20, 2025

Pogadhe Pogadhe Song Lyrics Veerapandiya Kattabomman Movie

September 2, 2025

Nalangitu Parpomadi Song Lyrics Chakravarthi Thirumagal Movie

August 15, 2025

En Kaadhal Inbam Idhuthaana Song Lyrics Thaaikkuppin Thaaram Movie

July 30, 2025
Next Post

thottil-madiyil-song-lyrics-rangoon Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.