Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Gangaikarai Kannan Song Lyrics Perumaikkuriyaval Movie

by Admin
March 1, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan
Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male Voice : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male Voice : Sevvanthipoo polae siriththirunthaan
Sellum idam sollaamal
Paranthuvittaan paranthuvittaan

Male Voice : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Male Voice : Pon anthipozhuthinil thaedugindraen
Un poo mgaththai kaanaamal vaadugindraen
Pon anthipozhuthinil thaedugindraen
Un poo mgaththai kaanaamal vaadugindraen

Male Voice : Thanga manam thaedi thavikkindraen
Anbu thambi unthan pirivaal
Thudikkindraen thudikkindraen

Male Voice : Gangai karai kannan ingirunthaan
Kann moodum neraththil engu sendraan

Girl Voice : Chinnakili ondru paranthathendru
Oru vanna mani paravaiyai maranthaai indru
Chinnakili ondru paranthathendru
Oru vanna mani paravaiyai maranthaai indru

Girl Voice : Vanna mani paravaiyai ninaiththirunthaal
Antha chinnakili ingu thirubi varum

Girl Voice : Gangai karai kannan ingu varuvaan
Singaara maganaaga vanthu pirappaan
மற்றும் வாணி ஜெய்ராம்


பாடலாசிரியர் : கே. செல்வ பாரதி

ஆண் குரல் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்
கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் குரல் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் குரல் : செவ்வந்திப்பூ போலே சிரித்திருந்தான்
செல்லும் இடம் சொல்லாமல்
பறந்துவிட்டான் பறந்துவிட்டான்

ஆண் குரல் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

ஆண் குரல் : பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்
உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்
பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன்
உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன்

ஆண் குரல் : தங்க மனம் தேடித் தவிக்கின்றேன்
அன்பு தம்பி உந்தன் பிரிவால்
துடிக்கின்றேன் துடிக்கின்றேன்

ஆண் குரல் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான்
கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான்

பெண் குரல் : சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று
ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று
சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று
ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று

பெண் குரல் : வண்ண மணிப் பறவையை நினைத்திருந்தால்
அந்த சின்னக்கிளி இங்கு திரும்பி வரும்

பெண் குரல் : கங்கைக்கரை கண்ணன் இங்கு வருவான்
சிங்கார மகனாக வந்து பிறப்பான்
Tags: K. Selva BharathiM.S. ViswanathanS. P. BalasubrahmanyamVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Jalitha Vanitha Song Lyrics Avandhan Manidhan Movie

Next Post

Machane Arumugam Poo Song Lyrics Neram Nalla Neram Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

machane-arumugam-poo-song-lyrics-neram-nalla-neram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.