Wednesday, May 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Hey Marikozhundhu Song Lyrics Pudhu Nellu Pudhu Naathu Movie

by Admin
January 6, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : {Yei marikozhunthu

Girl Voice : Ennamma krishnaveni

Girl Voice : Om manasukkulla

Girl Voice : Ulladha nee kandu pidi

Girl Voice : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Girl Voice : Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma} (2)

Girl Voice : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Girl Voice : Rosam ulla kaalaiyamma
Vegam ulla maama

Girl Voice : Oo kanni ponnu kannu vechu
Kattikitta maama

Girl Voice : Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae

Girl Voice : Tholodu seralaiyae
Solli manam aaralaiyae

Girl Voice : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Girl Voice : Parigaaram sollu pulla
Paasam vecha manasu

Girl Voice : Oo kudikaaran petha pulla
Thookkam kedum vayasu

Girl Voice : Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku

Girl Voice : Pudhu ponnu idhu rendum
Maaman sollukku kaathirukku

Girl Voice : Yei marikozhunthu

Girl Voice : Ennamma krishnaveni

Girl Voice : Om manasukkulla

Girl Voice : Ulladha nee kandu pidi

Girl Voice : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Girl Voice : Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma

Girl Voice : Rasathi rasa parichu vecha rosaa
Girl Voice : Ravaana podhum nadungudhamma laesa
பாடகிகள் : கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : {ஏய் மரிக்கொழுந்து

பெண் குரல் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் குரல் : ஓம் மனசுக்குள்ள

பெண் குரல் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் குரல் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் குரல் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)

பெண் குரல் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் குரல் : ரோசம் உள்ள காளையம்மா
வேகம் உள்ள மாமா

பெண் குரல் : ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு
கட்டிக்கிட்ட மாமா

பெண் குரல் : தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே

பெண் குரல் : தோளோடு சேரலையே
சொல்லி மனம் ஆறலையே

பெண் குரல் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..

பெண் குரல் : பரிகாரம் சொல்லு புள்ள
பாசம் வெச்ச மனசு

பெண் குரல் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள
தூக்கம் கெடும் வயசு

பெண் குரல் : புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு

பெண் குரல் : புதுப் பொண்ணு இது ரெண்டும்
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு………

பெண் குரல் : ஏய் மரிக்கொழுந்து

பெண் குரல் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் குரல் : ஓம் மனசுக்குள்ள

பெண் குரல் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் குரல் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் குரல் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா

பெண் குரல் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

பெண் குரல் : ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
Tags: IlayarajaK. S. ChithraUma Ramanan
Previous Post

Thalaiva Nee Ingu Varavendum Song Lyrics Mookkanan Kayiru Movie

Next Post

Aavaram Poovathan Song Lyrics Aval Mella Sirithal Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

aavaram-poovathan-song-lyrics-aval-mella-sirithal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.